RCB vs DC: `இது என் ஊரு, என் இடம்' – GBU மாமே சொன்ன ராகுல்; RCB யின் வெற்றியைப் பறித்த 3 பேர்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற (ஏப்ரல் 10) ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி-யை வீழ்த்தி, இந்த சீசனில் இன்னும் தோல்வியைக் காணாத அணியாக தனது வெற்றிநடையைத் தொடர்ந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே குவித்தது.ரஜத் பட்டிதார் – அக்சர் படேல்பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, 18 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள்…