Monthly Archives: March, 2025

2-வது டி 20 போட்டியிலும் பாக். தோல்வி | New Zealand thrash Pakistan again to go 2-0 up in T20 cricket series

டுனிடின்: நியூஸிலாந்து – பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான 2-வது டி 20 கிரிக்​கெட் போட்டி நேற்று டுனிடின் நகரில் நடை​பெற்​றது. மழை காரண​மாக 15 ஓவர்​களை கொண்​ட​தாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 135 ரன்கள எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் சல்​மான் ஆகா 28 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், ஷதப் கான் 14 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 26…

டாஸ்மாக்: அமலாக்கத்துறை சோதனை ஏன்? செந்தில் பாலாஜி என்ன சொல்கிறார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்18 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படுவோரின் இடங்களிலும் டாஸ்மாக் அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட அமலாக்கத் துறையின் சோதனைகளில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் இருப்பதைக் கண்டறிந்ததாகச் சொல்கிறது அமலாக்கத் துறை.ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக எதிர்க்கிறார் செந்தில் பாலாஜி. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?கடந்த மார்ச் 6ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் அமலாக்கத் துறை…

IPL: பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரப்போகும் பவுலிங் யூனிட் எது? | Bowling SWOT Analysis

ஐபிஎல் தொடரில் ஒருகாலத்தில் மினிமம் 150 ரன்கள் அடித்தால் கூட எதிரணி சற்று போராடிதான் வெற்றிபெறும். எந்த அணியாவது 200 அடித்துவிட்டால் அவர்கள்தான் வெற்றி. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. முதலில் பேட் செய்யும் அணி 250 ரன்கள் அடித்தாலும் வெற்றிக்கு போராட வேண்டியிருக்கிறது. கடந்த சீசனில் மட்டும், 8 முறை 250+ ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, ஹைதராபாத் அணி 287, 277, 266 என மூன்று முறை 250+ ரன்கள் அடித்தது. அதேபோல், ஒரு போட்டியில்…

Sunita Williams Return: 9 மாதங்களுக்கு பிறகு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..| Sunita Williams, Butch Wilmore Return Safely on earth

சுனிதா வில்லியம்ஸ் பயண நேரக் குறிப்புகள்சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது தொடர்பாக கால அட்டவனையை நாசா வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி அதன் நேரக் குறிப்புகள் இங்கே…*மார்ச் 18, காலை 8:15 மணி: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வர் டிராகன் விண்கலத்திற்குள் சென்று, அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.*காலை 10:35 மணி: டிராகன் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டுப் பிரிந்தது (Undocking) பயணத்தைத் தொடங்கியது.*மார்ச் 19, அதிகாலை 2:41 மணி: டிராகன் கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து…

“பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராபி வெல்வதே என் இலக்கு” – ஸ்ரேயஸ் ஐயர் உறுதி | MY GOAL IS TO LIFT THE TROPHY FOR PUNJAB KINGS – SHREYAS IYER

பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஏலத்தில் எடுக்கப்பட்ட தருணத்தில் இருந்தே, என்னுடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும், நான் ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன், அவர்களுக்கு கொண்டாடுவதற்காக ஒரு…

சுனிதா வில்லியம்ஸின் இந்திய பூர்வீகம் என்ன? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது?

காணொளிக் குறிப்பு, சுனிதா வில்லியம்ஸின் இந்திய பூர்வீகம் என்ன? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர்விண்வெளியில் வெறும் 8 நாட்கள் மட்டுமே தங்கும் திட்டத்துடன் புறப்பட்டுச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பும் பயணம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.தற்போதிருக்கும் விண்வெளி வீரர்களில் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்டவராக சுனிதா வில்லியம்ஸ் (9 முறை 62 மணி 6 நிமிடம்)…

Mumbai Indians : `கப்பு ஜெயிச்சு நாலு வருசம் ஆச்சு ப்ரோ' – அணிக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?

ஐ.பி.எல் இன் ஆகச்சிறந்த அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். ஆனால், கடைசியாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த சீசனைத்தான் மும்பை கடைசியாக வென்றிருந்தது. அதற்கு பிறகான 4 சீசன்களில் ஒரே ஒரு சீசனில் மட்டும்தான் ப்ளே ஆப்ஸ் வரை தகுதிபெற்றிருந்தனர். கடந்த சீசனில் படுமோசமாக தோற்றிருந்தனர். தோல்வியை தாண்டி அணிக்குள்ளும் நிறைய பிரச்சனைகள் இருந்தது. எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு…

தேனி: சிப்பிபாறை டு ராட்வில்லர்; கண்காட்சியில் வரிசைகட்டிய பல வகை நாய்கள் – முதலிடம் பிடித்த கோம்பை! | National dogs lined up at the exhibition in theni

தேனி அருகே தப்புகுண்டுவில் உள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாய் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த மோப்ப நாய்களான வெற்றி, வீரா, பைரவ், லக்கி ஆகிய நாய்கள் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் பரிசை வென்ற நாய்க்கு பதக்கம் அணிவித்த தேனி கலெக்டர்அதனைத் தொடர்ந்து, நாய் கண்காட்சி நிகழ்ச்சியில் நாட்டு நாய் வகையான…

5 ஓவர்களில் 8 சிக்ஸர்களை தாரை வார்த்த ஷாஹின் அஃப்ரீடி, முகமது அலி – பாக். 2-வது தோல்வி | Shaheen Afridi Ali gives 8 sixes in 5 overs Pakistan 2nd defeat with new zealand

டியுனெடினில் இன்று நடைபெற்ற 2-வது சர்வதேச டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத பாகிஸ்தான் அணி பல்வேறு கடினப்பாடுகளைச் சந்தித்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட ரூ.738 கோடி நஷ்டத்தினால் வீரர்கள் தங்குமிட வசதிகள் முதல் பல்வேறு சலுகைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி…

1 11 12 13 14 15 32