Daily Archives: March 24, 2025

தமிழ்நாட்டை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரும், அவரது மனைவியும் மாறி மாறி குற்றச்சாட்டு- என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப்படம்கட்டுரை தகவல்தன் மனைவியின் போலியான புகாரின்பேரில் காவல்துறை தன்னைத் துரத்துவதால், தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறை 25 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், தன் மகனை, இவர் கடத்திச் சென்றிருப்பதாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?சென்னையைச் சேர்ந்த பிரசன்னா ஷங்கர், அமெரிக்காவில் ஒரு மனித வள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் மகன் இருக்கிறார்.…

Dhoni: “தோனிக்காக விட்டுக்கொடுப்பேன் என ரசிகர்கள் நம்பினர்; ஆனா…” – வின்னிங் ஷாட் குறித்து ரச்சின்

ஐ.பி.எல் 18-வது சீசனின் மூன்றாவது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியும் மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. சென்னை அணியில் நூர் அகமது அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல், பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா ஓப்பனிங்கில் இறங்கி ருத்துராஜுடன் அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து இறுதியில் தோனியை நான்-ஸ்ட்ரைக்கரில் நிற்க வைத்து வின்னிங் ஷாட்…

வேலூர்: வயதான தாயைப் போதையில் கொடூரமாகத் தாக்கிய மகன்; பதைபதைக்க வைத்த வீடியோ; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி அலமேலு. இவரின் மகன் அருண்குமார்.மதுப் பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார் வேலைக்குச் செல்வதில்லை. திருமணமாகி மனைவி, இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையிலும் குடித்துவிட்டு அவர்களை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார்.இதனால் வெறுப்படைந்த மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அருண்குமாரைப் பிரிந்து சென்றுவிட்டார். வயதான தாய் அலமேலு ஆடு, மாடுகளை வளர்த்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பச் செலவுகளைக் கவனித்து வருகிறார்.கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள்இந்நிலையில், தாய் என்றும்…

‘குட் விஷன்!’ – தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹேடன் | Matthew Hayden praises Dhoni s lightning stumping for csk ipl 2025

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கை புகழ்ந்துள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹேடன். 43 வயதான தோனி, விளையாட்டு களத்தில் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். 5 முறை சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் பட்டம் வென்று கொடுத்த கேப்டனான தோனி,…

சென்னை: கணவரை திருத்த முடியாத விரக்தியால் பெண் காவலர் தற்கொலை – இன்றைய டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், DAILY THANTHIபடக்குறிப்பு, மரணமடைந்த பெண் காவலர் செல்வி மற்றும் அவரது கணவர்24 மார்ச் 2025, 02:09 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்குற்ற வழக்குகளில் தொடர்புடைய கணவரை திருத்தும் முயற்சி தோல்வியடைந்ததால் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியில் “சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் செல்வி (வயது 39) நேற்று முன்தினம் தற்கொலையால் மரணமடைந்தார்.பணிச்சுமையால் அவர் தனது உயிரை மாய்த்து கொண்டாரா ?…

“புதிதாக கட்சி ஆரம்பித்து, அடுத்த முதலமைச்சர் என்று சொன்னால்..” – அமைச்சர் பெரியகருப்பன்

இன்று அதிமுகவினர் கபட வேடமிட்டு நாங்கள்தான் சிறுபான்மையினரை காக்கக்கூடிய சக்தி என்பது போல பேசுவதுதான் நகைப்புக்குரியது.அமைச்சர் பெரியகருப்பன்திமுக தொடங்கப்பட்டபோது அரசியலில் ஈடுபடக்கூடிய இயக்கமாக தொடங்கப்படவில்லை. தமிழர்கள் தன்மான உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும், தமிழர்கள் யாருக்கும் அடிமைபட்டவர்கள் இல்லை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக சமுதாய சீர்திருத்த இயக்கமாக தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்னர்தான் தேர்தல் களத்தில் போட்டியிட்டது. ஆனால், இன்று, புதிதாக ஆரம்பிக்கப்படும் இயக்கங்கள் கட்சியின் பெயர், கொடியை அறிவிப்பதற்கு முன்பாக, பிறந்த…

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் அபாரம்: மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி | CSK vs MI | csk won by 4 wkt ipl 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது சிஎஸ்கே. சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கலீல் அகமது வீசிய முதல்…

விடுதலை புலிகளின் முன்னாள் தளபதிகள் கனவான் ஒப்பந்தம்- கூட்டணிக்கு காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, புலிகளின் முன்னாள் தளபதிகள் கனவான் ஒப்பந்தம்- கூட்டணிக்கு காரணம் என்ன?மீண்டும் கரம் கோர்த்த விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் – காரணம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர்விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின் பின்னர் அரசியல் ரீதியில் இணைந்துள்ளனர்.மட்டக்களப்பில் மார்ச் 22ம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது, இருவருக்கும் இடையில் கனவான் என்ற…

Ruturaj Gaikwad: “அணியின் நலனுக்காகதான் அதைச் செய்தேன்!”- தெளிவுப்படுத்தும் ருத்துராஜ்

அணியின் நலனைக் கருத்தில் கொண்டுதான் நம்பர் 3 இல் பேட்டிங் ஆடுகிறேன். இந்த ஆர்டர்தான் எங்கள் அணிக்கு சமநிலையைக் கொடுக்கிறது. – ருத்துராஜ் கெய்க்வாட்Published:Just NowUpdated:Just NowRuturaj நன்றி