Daily Archives: March 22, 2025

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா – பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்?

படக்குறிப்பு, 21 வருடங்களுக்குப் பின்னர் அரசியல் ரீதியாக இணைந்த தலைவர்கள்கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை22 மார்ச் 2025, 12:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின் பின்னர் அரசியல் ரீதியில் இணைந்துள்ளனர்.மட்டக்களப்பில் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பின் போது, இருவருக்கும் இடையில் கனவான் என்ற…

IPL 2025 : ‘தோனியோட சக்சஸ் சீக்ரெட் இதுதான்!’ – CSK வின் முன்னாள் வீரர் பாலாஜி பேட்டி!

18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் ஐ.பி.எல் யை ஒளிபரப்பவிருக்கும் JioStar நிறுவனம் அவர்களின் Expert குழுவை சேர்ந்த முன்னாள் வீரர் பாலாஜியுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பாலாஜியுடன் உரையாடியதிலிருந்து முக்கிய விஷயங்கள் இங்கே.இந்த ஐ.பி.எல் சீசனில் நிறைய தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த மாதிரியான செயல்பாட்டை எதிர்பார்க்கலாம்? ஐ.பி.எல் மூலம் நிறைய தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது ஒரு நீண்ட பயணம் இந்த பயணத்தில் நிறைய தமிழக வீரர்கள்…

Fair Delimitation: “தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ‘நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு’ எனப் பெயரிடப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் எம்.பி கனிமொழி, “இந்திய அரசியல் வரலாற்றில் இந்த கூட்டம் ஒரு மைல்கல். இந்த கூட்டத்தில்…

வயது 43, ஐபிஎல் சீசன் 18… தோனி இதுவரை சாதித்தது என்ன? – ஒரு விரைவுப் பார்வை | Dhoni milestones records in IPL t20 cricket

சென்னை: 43 வயதான மகேந்திர சிங் தோனி தனது 18-வது ஐபிஎல் சீசனில் விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான அவர், தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது மைல்கல் சாதனைகளை பார்க்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தோனிக்கான மவுசு என்பது இமியளவும் குறையவில்லை. சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சென்னை மட்டுமல்லாது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாட செல்லும் இடமெல்லாம்…

மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற ‘லைக்கா’ நாய் எவ்வாறு இறந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சோவியத் ஒன்றியம் 1957-ஆம் ஆண்டு பூமியில் இருந்து முதல் உயிரினத்தை புவியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இந்த முதல் ‘விண்வெளி நட்சத்திரம்’ மாஸ்கோவின் தெருக்களைச் சேர்ந்த லைக்கா எனும் பெண் நாய்.ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் தனியாக விண்வெளிக்குச் சென்றது லைக்கா. இதற்கு முன்பு எந்த மனிதனும் செல்லாத இடத்திற்குச் சென்று, மனித விண்வெளிப் பயணம் தொடங்குவதற்கு வழி வகுத்தது.அது பனிப் போர் உச்சத்தில் இருந்த காலம். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின்…

IPL 2025: தொடக்கவிழாவில் கலக்கும் ஷாரூக்கான், சல்மான் கான்! – முழு விவரம்

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 18வது சீசன் இன்று தொடங்க உள்ளது . ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை காண எவ்வளவு ஆர்வமாக உள்ளனரோ அதே அளவிற்கு அதன் துவக்க விழா மீதும் எதிர்பார்ப்புகள் எகிறும் . வருடா வருடம் புதிது புதிதாக பல முன்னெடுப்புகளை பிரமாண்டமான முறையில் ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்பாடு செய்து மக்களை ஆச்சரியப்படுத்துவர். அந்த வகையில் 18 வது ஐ.பி.எல் சீசன்…

“ அது எனக்கு அன் – கம்போர்ட்டபிளாக இருந்திருக்கலாம்!” – கம்பேக் நடிகை பாவானா

அப்புறம் `சித்திரம் பேசுதடி’ கதையில நான் கதாநாயகியாக நடித்தால் நல்லா இருக்கும் நினைச்சுதான் கேரளாவுக்கு வந்து கதை சொன்னாங்க.” என ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் பற்றிய சில விஷயங்களை அவர் எடுத்துக் கூறினார். இதனை தாண்டி மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநர்கள் அனைவருடனும் பாவனா இணைந்துப் பணியாற்றியிருக்கிறார். அது குறித்து அவர், “ நான் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களான கமல் சார், ப்ரியதர்ஷன் சார், அமல் நீரத், அன்வர் ரஷீத்னு பலரோட வேலை பார்த்திருக்கேன்.Actress Bhavana…

200+ ரன் இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் அதிரடி சதம் – NZ vs PAD 3வது டி20 | Pakistan beats new zealand in t20i Hasan Nawaz scores ton

ஆக்லாந்து: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 205 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக விரட்டியது பாகிஸ்தான் அணி. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த அணி…

சீனா அசுர வேகத்தில் ஏ.ஐ துறையில் வளர்ந்து வருவதன் பின்னணி

பட மூலாதாரம், BBC/ Xiqing Wangகட்டுரை தகவல்எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீனா நிருபர், பெய்ஜிங் 21 மார்ச் 2025, 07:11 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்எட்டு வயதான டிம்மி, மிகவும் பதற்றத்துடன், தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு, செஸ் விளையாட்டில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோவை வெல்ல முயற்சி செய்கிறார்.இந்த நிகழ்வு நடப்பது, ஒரு செயற்கை நுண்ணறிவு ஷோரூமிலோ அல்லது ஓர் ஆய்வகத்திலோ இல்லை. இந்த ரோபோ சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள ஓர்…