Daily Archives: March 19, 2025

மத வன்முறை அதிகமில்லாத நாக்பூரில் திடீரென வன்முறை நிகழ்ந்தது ஏன்? யார் காரணம்? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்எழுதியவர், பாக்யஶ்ரீ ராட், ஆஷே யேக்டேபதவி, பிபிசி மராத்தி 19 மார்ச் 2025, 06:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்நாக்பூரில் மார்ச் 17ஆம் தேதி இரவு நடந்தது என்ன என்பது பலருக்கும் புரிந்துகொள்ள முடியாதது. மத வன்முறை வரலாறு அதிகமில்லாத இல்லாத இந்த நகரில் 2 குழுக்களிடையே திடீரென கல்வீச்சு தொடங்கியது. தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.அமைதி நிலவ வேண்டும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசும், உள்ளூர் காவல் அதிகாரிகளும்…

Dhoni: `தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் எது…’ – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் அளித்த பதில் என்ன? | Krishnamachari Srikkanth spoke about dhoni last ipl season

இந்த நிலையில், தோனியின் கடைசி சீசன் என்ற பேச்சு குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்ரீகாந்த், “இன்றைக்கும் கீப்பிங்கில் தோனி நம்பர் ஒன். தோனி கேப்டன்சி மாதிரி வருமா… ருத்துராஜ் கேப்டனாக இருந்தாலும் பின்னாடி இருந்து தோனி அட்வைஸ் கொடுக்றாரு. இதுபோதும் இதுக்கு மேல என்ன வேணும். அவருடைய கடைசி மேட்ச் எதுவென்று யாருக்கும் தெரியாது. தன்னுடைய கடைசி போட்டியை சென்னையில் ஆடுவதுதான் தனது கனவென்று…

இளையராஜாவை சந்தித்த நடிகர் சிவகுமார்; சூர்யா; தங்கச் சங்கிலியுடன் வாழ்த்து | actor sivakumar and surya meets ilayaraja at chennai

தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து புறப்பட்ட இளையராஜா, லண்டன் அப்பல்லோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்திருக்கிறார். இதனால் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்திவருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வாழ்த்தி, லண்டலிருந்து திரும்பிய இளையராஜாவை அரசு மரியாதையுடன் வரவேற்றார். இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.இளையராஜா, நடிகர் சிவக்குமார்இளையராஜாவை நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் பிரதமர்…

2-வது டி 20 போட்டியிலும் பாக். தோல்வி | New Zealand thrash Pakistan again to go 2-0 up in T20 cricket series

டுனிடின்: நியூஸிலாந்து – பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான 2-வது டி 20 கிரிக்​கெட் போட்டி நேற்று டுனிடின் நகரில் நடை​பெற்​றது. மழை காரண​மாக 15 ஓவர்​களை கொண்​ட​தாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 135 ரன்கள எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் சல்​மான் ஆகா 28 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், ஷதப் கான் 14 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 26…

டாஸ்மாக்: அமலாக்கத்துறை சோதனை ஏன்? செந்தில் பாலாஜி என்ன சொல்கிறார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்18 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படுவோரின் இடங்களிலும் டாஸ்மாக் அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட அமலாக்கத் துறையின் சோதனைகளில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் இருப்பதைக் கண்டறிந்ததாகச் சொல்கிறது அமலாக்கத் துறை.ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக எதிர்க்கிறார் செந்தில் பாலாஜி. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?கடந்த மார்ச் 6ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் அமலாக்கத் துறை…

IPL: பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரப்போகும் பவுலிங் யூனிட் எது? | Bowling SWOT Analysis

ஐபிஎல் தொடரில் ஒருகாலத்தில் மினிமம் 150 ரன்கள் அடித்தால் கூட எதிரணி சற்று போராடிதான் வெற்றிபெறும். எந்த அணியாவது 200 அடித்துவிட்டால் அவர்கள்தான் வெற்றி. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. முதலில் பேட் செய்யும் அணி 250 ரன்கள் அடித்தாலும் வெற்றிக்கு போராட வேண்டியிருக்கிறது. கடந்த சீசனில் மட்டும், 8 முறை 250+ ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, ஹைதராபாத் அணி 287, 277, 266 என மூன்று முறை 250+ ரன்கள் அடித்தது. அதேபோல், ஒரு போட்டியில்…

Sunita Williams Return: 9 மாதங்களுக்கு பிறகு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..| Sunita Williams, Butch Wilmore Return Safely on earth

சுனிதா வில்லியம்ஸ் பயண நேரக் குறிப்புகள்சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது தொடர்பாக கால அட்டவனையை நாசா வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி அதன் நேரக் குறிப்புகள் இங்கே…*மார்ச் 18, காலை 8:15 மணி: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வர் டிராகன் விண்கலத்திற்குள் சென்று, அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.*காலை 10:35 மணி: டிராகன் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டுப் பிரிந்தது (Undocking) பயணத்தைத் தொடங்கியது.*மார்ச் 19, அதிகாலை 2:41 மணி: டிராகன் கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து…

“பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராபி வெல்வதே என் இலக்கு” – ஸ்ரேயஸ் ஐயர் உறுதி | MY GOAL IS TO LIFT THE TROPHY FOR PUNJAB KINGS – SHREYAS IYER

பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஏலத்தில் எடுக்கப்பட்ட தருணத்தில் இருந்தே, என்னுடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும், நான் ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன், அவர்களுக்கு கொண்டாடுவதற்காக ஒரு…

சுனிதா வில்லியம்ஸின் இந்திய பூர்வீகம் என்ன? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது?

காணொளிக் குறிப்பு, சுனிதா வில்லியம்ஸின் இந்திய பூர்வீகம் என்ன? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர்விண்வெளியில் வெறும் 8 நாட்கள் மட்டுமே தங்கும் திட்டத்துடன் புறப்பட்டுச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பும் பயணம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.தற்போதிருக்கும் விண்வெளி வீரர்களில் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்டவராக சுனிதா வில்லியம்ஸ் (9 முறை 62 மணி 6 நிமிடம்)…

Mumbai Indians : `கப்பு ஜெயிச்சு நாலு வருசம் ஆச்சு ப்ரோ' – அணிக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?

ஐ.பி.எல் இன் ஆகச்சிறந்த அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். ஆனால், கடைசியாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த சீசனைத்தான் மும்பை கடைசியாக வென்றிருந்தது. அதற்கு பிறகான 4 சீசன்களில் ஒரே ஒரு சீசனில் மட்டும்தான் ப்ளே ஆப்ஸ் வரை தகுதிபெற்றிருந்தனர். கடந்த சீசனில் படுமோசமாக தோற்றிருந்தனர். தோல்வியை தாண்டி அணிக்குள்ளும் நிறைய பிரச்சனைகள் இருந்தது. எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு…