தேனி: சிப்பிபாறை டு ராட்வில்லர்; கண்காட்சியில் வரிசைகட்டிய பல வகை நாய்கள் – முதலிடம் பிடித்த கோம்பை! | National dogs lined up at the exhibition in theni
தேனி அருகே தப்புகுண்டுவில் உள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாய் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த மோப்ப நாய்களான வெற்றி, வீரா, பைரவ், லக்கி ஆகிய நாய்கள் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் பரிசை வென்ற நாய்க்கு பதக்கம் அணிவித்த தேனி கலெக்டர்அதனைத் தொடர்ந்து, நாய் கண்காட்சி நிகழ்ச்சியில் நாட்டு நாய் வகையான…