Samayal Super Star: 'சங்குப்பூ பாயாசம், கற்றாழை பிரியாணி..' – சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2 ஃபைனல்ஸ்
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி சென்னையில் இன்று காலை தொடங்கியது. இந்த இறுதிப்போட்டி மொத்தம் இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது.எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சி, அஸ்லின்ஸ் ஸ்வீட்ஸ், நாகா, லலிதா ஜூவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா கிச்சன் அப்ளையன்சஸ், கீதம் ரெஸ்டாரென்ட் ஆகியவை இணைந்து நிகழ்ச்சியை வழங்குகின்றன.தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் இறுதிக்கட்ட போட்டிக்கு மொத்தம் 42…