இலங்கையில் தத்தெடுத்த குழந்தையை சித்திரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப்படம் 27 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இந்த கட்டுரையில் மனதை சங்கடப்படுத்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம்இலங்கையில், தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக ஒரு தம்பதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று, வியாழக்கிழமை(மார்ச் 06) மரண தண்டனை விதித்தது.நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சுஜீவா நிசாங்கா தீர்ப்பு வழங்கினார்.அதன்படி, கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட மாளிகாவாத்தையை சேர்ந்த முகமது அலி முகமது உஸ்மான் மற்றும் முகமது ஃபாஹிம் ஃபாத்திமா சிஃபானா…