“பாகிஸ்தான் கிரிக்கெட் போயே போச்சு, இனி அவ்வளவுதான்..!” – சர்பராஸ் நவாஸ் சாடல் | Pakistan cricket is gone and there is no way back – Sarfraz Nawaz
பாகிஸ்தான் கிரிக்கெட் போயே போய் விட்டது, இனி மீள வழியில்லை. இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொண்டு வந்து விட்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளே காரணம் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் சாடியுள்ளார். சர்பராஸ் நவாஸ் பாகிஸ்தானுக்கு ஆடும் காலத்திலேயே சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர். இப்போது இவருக்கு வயது 76. ஒரு காலத்தில் இவரும் இம்ரான் கானும் புதிய பந்தை எடுத்தால் எதிரணியினர் நடுங்கித்தான் போவார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு கிரிக்கெட்…