Daily Archives: March 1, 2025

KFC சிக்கனால் இளம்பெண்ணுக்கு உடல்நலக் குறைவு; ரூ.10,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோழியுடன், கோவை காந்திபுரத்தில் உள்ள கே.எஃப்.சி (KFC) உணவகத்திற்குச் சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மாலை தனியார் மருத்துவமனைக்குச்…

அமெரிக்கா – யுக்ரேன்: ரஷ்யாவில் என்ன பேசப்படுகிறது? புதின் மௌனம் காப்பது ஏன்

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்பதவி, பிபிசி1 மார்ச் 2025, 15:32 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகள் குறித்து உலகத் தலைவர்கள் விரைந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதினிடமிருந்து எந்த கருத்தும் இதுவரை வரவில்லை.மேலும், இதற்கு பிறகு நடக்கக்கூடிய நிகழ்வுகளை ஆறஅமர உட்கார்ந்து பார்ப்பதற்கான சூழல் புதினுக்கு இருப்பதால், அவர் எதுவும் சொல்லத் தேவையில்லை.யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான இந்த வெளிப்படையான வாய்ச்சண்டை “பெரிய…

அரை இறுதிக்கு முன்னேறியது ஆஸி: சாம்பியன்ஸ் டிராபி | australia advanced to icc champions trophy semi final

லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 95 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 85 ரன்களும் அஸ்மதுல்லா ஓமர் ஸாய் 63 பந்துகளில், 5 சிக் ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 67 ரன்களும் விளாசினர். ஆஸ்திரேலிய அணி சார்…

Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்சேரி போலீஸ் திட்டம் | Actress Tamannaah summoned by Puducherry police in Rs. 2.4 crore cryptocurrency scam?

நடிகை தமன்னா பாடியா கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.ரூ.2.4 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பாண்டிச்சேரி போலீஸார் விசாரிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. ஆனால் அதனை தமன்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் நான் ஈடுபடுவதாகவும், அதில் மோசடி செய்துவிட்டதாகவும் வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. இது போன்ற தவறான செய்தியை வெளியிடவேண்டாம் என்று மீடியா நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக வெளியாகி இருக்கும்…

Pakistan: “இலவசமாக பயிற்சியளிக்க தயார்; ஆனால் 58 வயதில் என்னால் அவமானப்பட முடியாது” -வாசிம் அக்ரம் | former cricketer wasim akram opens up about why he not ready train pakistan team

ஸ்போர்ட்ஸ் ஊடக நிகழ்ச்சியில் பேசிய வாசிம் அக்ரம், “வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆனபிறகு சில முறை நீக்கப்பட்டார். அந்த நிலைமையை நான் பார்க்கிறேன். அவர்களை நீங்கள் அவமரியாதை செய்கிறீர்கள். அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நான் உதவ விரும்புகிறேன். அதற்கு நீங்கள் ஏன் எனக்குப் பணம் கொடுக்க விரும்புகிறீர்கள். நான் இலவசமாகச் செய்கிறேன்.வாசிம் அக்ரம் நீங்கள் ஒரு பயிற்சி முகாமைத் தயார் செய்து, அதில் நான் இருக்க வேண்டும் என நீங்கள்…

டிரம்ப் – ஜெலன்ஸ்கி: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருவர் சந்திப்பின் போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மைரோஸ்லாவா பெட்ஸா மற்றும் டேனியல் விட்டென்பர்க்பதவி, பிபிசி யுக்ரேனியன், ஓவல் மாளிகை1 மார்ச் 2025, 01:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் ஏற்பாடுகளுடன் ஒரு வழக்கமான நாளாக தொடங்கியது.யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெஸ்ட் விங் வாசலில் மரியாதையுடன் வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர்.யுக்ரேன் ஊடகக் குழுவில் நாங்கள் ஓவல் அலுவலகத்தில் இருந்தோம். முன்பே…

மழையின் திருவிளையாடல்: ஆப்கனுக்கு அரையிறுதி வாய்ப்பு மிக மிக கடினம்… ஏன்? | Rain interrupts match against Australia: Afghan looses edge in reaching semi finals

பெண்கள் கிரிக்கெட்டை ஆப்கன் தடை செய்து வைத்திருப்பதால் ஆப்கன் ஆண்கள் அணியுடன் இருதரப்பு தொடர் ஆடவே மாட்டோம் என்று ஆஸ்திரேலியா சபதம் செய்துள்ளதை அடுத்து கிரிக்கெட் உலகின் புதிய வைரிகள் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் என்று கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்ப 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா தோல்வியின் விளிம்பிற்குச் சென்று கிளென் மேக்ஸ்வெல்லின் அதியற்புத காட்டடியினால் வெற்றி பெற்றது, அதற்கு அவர் கேட்ச் விட்ட முஜிபுர் ரஹ்மானுக்குத்தான் நன்றி கூற வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று…

Seeman : ‘என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே’ – உணர்ச்சி வசப்பட்ட சீமான்!| Seeman Press Meet at Valasaravaakam Police Station

கொள்கையாக கருத்தாக என் தம்பி விஜய்க்கும் எனக்கும் முரண்பாடுகள் இருக்கிறது. ஆனால், அன்பு பாசத்தில் குறைவில்லை. எப்போதுமே அவர் என் அன்புக்குரிய தம்பி. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வல்லுறவில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?என்னை விட என் மனைவி மன உறுதியாக இருக்கிறார். நான் முகம் சுளிக்கும் வகையில் பேசுகிறேனா?ஒரு நடிகை தெரு தெருவாக என்னை கேவலப்படுத்திய போது யாராவது கேட்டீர்களா?என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே.என் மூத்த மகன் வளர்ந்துவிட்டான். அவனுக்கு இதெல்லாம் புரிகிறது.…

AUS v AFG: குறுக்கிட்ட மழை… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸி; ஆப்கனுக்கு மிஞ்சியிருக்கும் 1% வாய்ப்பு

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில், குரூப் A-ல் இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், குரூப் B-ல் முதல் அணியாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும் ஆட்டம் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்றது. கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இதே சூழலில் மோதிய ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் இன்று மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.அஸ்மத்துல்லா ஓமர்சாய்முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும், அதன்பிறகு நிதானமாக ஆடிய வீரர்கள்…

டிரம்ப் – ஸெலன்ஸ்கி சந்திப்பு: யுக்ரேன் அதிபர் மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்கிய டிரம்ப்

பட மூலாதாரம், Reuters3 மணி நேரங்களுக்கு முன்னர்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி இடையில் சந்திப்பு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்று வருகிறது. யுக்ரேன் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளனர்.யுக்ரேனின் அரிய தாதுக்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.டிரம்ப் இந்த ஆண்டு பதவியேற்ற பிறகு இரண்டு தலைவர்களும் பரஸ்பர வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு…