விடாமுயற்சி நவீன ராமாயணமா? – இயக்குநர் மகிழ் திருமேணி பிபிசிக்கு பேட்டி
பட மூலாதாரம், Suresh Chandra / X5 நிமிடங்களுக்கு முன்னர்இன்று (டிச. 06) வியாழக்கிழமை, அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் குறித்து பல்வேறு தகவல்களை இந்த பேட்டியில் பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் மகிழ் திருமேனி. விடாமுயற்சி திரைப்படத்துக்கு விளம்பரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து உள்ளது. அது உண்மையா?நாங்கள் அஸர்பைஜான்…









