Kohli: “உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்; உயிர்களைக் காப்பாற்றுங்கள்” – ரசிகர்களுக்குக் கோலி அட்வைஸ் | cricketer kohli gave awareness to people about organ donation
அந்த வீடியோவில் இந்திய வீரர் விராட் கோலி, “உங்களின் வாழ்நாளுக்குப் பிறகு உங்களின் உறுப்புகள் பிறரின் வாழ்க்கைக்கு உதவும். இப்போதே, உடல் உறுப்பு நன்கொடையாளராகப் பதிவு செய்து, புதிய வாழ்வை உருவாக்குங்கள்” என்று கூறினார். மேலும், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்களும் அந்த வீடியோவில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.இவர்களோடு, ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா, “களத்துக்கு அப்பால் ஊக்கம், ஒற்றுமை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல்…









