Budget 2025 : "இந்திய பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா?" – காங்கிரஸ் கேள்வி!
பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரிச்சலுகை வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் கூறப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷன் என்ன என்பதைப் பார்க்கலாம். பழைய திட்டங்களின் நிலை என்ன?நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இந்த ஆட்சிக்காலத்துக்குப் பிறகே, 2029ல் நிறைவேற்றப்படலாம். நாம் பழைய திட்டங்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பெரிதாக தெரியலாம், ஆனால் இதேபோல பெரிதாக முந்தைய பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்ட…