“அவர் சொல்லவில்லை என்றால் 10,000 ரன்கள் அடித்திருக்க மாட்டேன்” – சுவாரசியம் பகிரும் கவாஸ்கர்| indian cricket legend sunil gavaskar says imran khan is the reason for he hits 10000 test runs
அவர் கூறியது போலவே அறிவிப்பும் வந்தது. நானும் தொடர்ந்து விளையாடினேன். நான் மட்டும் அப்போதே ஓய்வுபெற்றிருந்தால், 9,200 முதல் 9,300 ரன்களில் கரியரை முடித்திருப்பேன். பாகிஸ்தான் இந்தியா வந்ததாலும், அதற்கிடையில் இந்தியாவில் இரண்டு தொடர்கள் நடந்ததாலும் நான் 10,000 ரன்களைத் தொட்டேன்.” என்று கூறினேன்.இம்ரான் கான்,1987-ல் பாகிஸ்தான், இந்தியா வந்து விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில் ஓய்வுபெற்ற கவாஸ்கர், அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைத் தொட்டார். கடைசி…