சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2: கமலா ஆரஞ்சு தோல் துவையல் டு இளநீர் புட்டிங்- அசத்திய வடசென்னை பெண்கள்
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் இறுதிக்கட்ட போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நடந்து முடிந்த நிலையில் 13-வது இடமாக இறுதியாக வடசென்னையில் நடைபெற்றது. கொளத்தூரிலுள்ள பௌர்ணமி மஹாலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 104 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், சௌபாக்யா,…