Officer On Duty Review: கருணையற்ற போலீஸ்; பரபர த்ரில்லர் – அதிகாரிகள் கடமையைச் செய்திருக்கிறார்களா?
கேரளத்தில் தன் மனைவி கீதா (ப்ரியாமணி), இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் காவல் அதிகாரி ஹரி ( குஞ்சாக்கோ போபன்). இவர் நிகழ்த்திய வன்முறை செயலால் பணியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு மீண்டும் பணிக்குத் திரும்புகிறார். மூர்க்க குணமுடையவராக இவர் டீல் செய்யும் விதம் இவரின் மகளுடைய தற்கொலைக்கும் காரணமாகிறது. மீண்டும் பணிக்குத் திரும்பும் இவர் துளியும் கருணையற்ற காவல் அதிகாரியாக பல செயல்களைச் செய்கிறார். Officer On Duty Reviewஅப்படி ஹரி மேற்கொள்ளும் ஒரு செயின் வழக்கு…