Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' – தோனி சொல்லும் அட்வைஸ்
தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்று காட்டியுள்ளார். பல தொடர்களில் அணியின் வெற்றிக்கு ஒரு பெரும் தூணாக இருந்து வெற்றிகளை குவித்தவர். ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே ஆடிவரும் தோனி, கூடிய விரைவிலேயே ஓய்வை அறிவிக்கக்கூடும். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தான் கிரிக்கெட்டை இன்னும் ரசித்து விளையாட…