சில்லி மஷ்ரூம் பாயசம், இறால் ஃபலாஃபல்… தென் சென்னையில் கமகமத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்!
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் தென் சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், சௌபாக்யா, ஜோஷ் இணைந்து நடத்துகின்றன. தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் நடந்து முடிந்த நிலையில், 12 வது இடமாக தென் சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. சாந்தோம் கம்யூனிட்டி சென்டரில் போட்டியைத் தொடங்கி வைத்த…