IPL 2025 : 'CSK க்கு முதல் போட்டியே மும்பையோடு!' – வெளியானது ஐ.பி.எல் அட்டவணை!
2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் இன் 18 வது சீசன் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.MI Matchesஇந்த சீசனின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அதேமாதிரி, சென்னை அணியின் முதல் இரண்டு போட்டிகளுமே பரபர போட்டிகளாக அமையவிருக்கிறது. சென்னை அணி தனது…