Vikatan Cartoon : விகடன் website முடக்கம் – ஆபத்தில் கருத்து சுதந்திரம் – Hindu N Ram Interview
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link
இந்திய டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்த அளவில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே சாலிட் டிஃபென்ஸ் ஆடக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.அதுவும் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் போன்றோருக்குப் பிறகு இந்திய அணியில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு முரளி விஜய், புஜாரா, ரஹானே, கோலி ஆகியோர்தான் உருவெடுத்தனர். இவர்களிலும், முரளி விஜய், புஜாரா, ரஹானே ஆகியோர் தாங்கள் விளையாடிய கடைசி ஓரிரு தொடர்களில் ஒருசில போட்டிகளில் மோசமாக ஆடியதனால் ஓரங்கட்டப்பட்டனர்.விராட் கோலி, ரஹானே, ரோஹித் ஷர்மாஉள்ளூர் போட்டிகளில் ஆடுங்கள்!கோலி,…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம்கட்டுரை தகவல்ஒரு விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் கடந்த 20 ஆண்டுகளில் மாறியிருக்கக் கூடும்.பூமியின் நடுப்பகுதி ஒரு பந்து போன்ற வடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் ஓரங்கள் சில இடங்களில் 100 மீட்டர் உயரத்துக்கு உருக்குலைந்திருக்கலாம் என்பது அந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசியர் ஜான் விடாலின் கூற்று.சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயினங்களை…
பிப்ரவரி 17, 1982… 43 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினம் இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்தது. கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கியது. இலங்கை அணியின் கேப்டன் பந்துலா வர்ணபுரா. இவர் தொடக்க வீரரும் கூட, இங்கிலாந்து கேப்டன் அனுபவமிக்க கீத் பிளெட்சர். இந்திய அளவில் அப்போது குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இலங்கை அணி பிரபலம். ஏனெனில் அப்போதெல்லாம் எம்.ஜே.கோபாலன்…
சேலத்தில் அவள் விகடன் சார்பில் சக்தி மசாலா வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-2 நிகழ்ச்சி சௌடேஷ்வரி மகளிர் கல்லூரியில் நேற்று காலை துவங்கியது. இதில், நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செஃப் தீனா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சி ஸ்பான்சர்ஸ், சௌடேஸ்வரி கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து போட்டியாளர்களை வரவேற்று பேசினர். அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். தங்களது தாய், மகன், அக்கா, சகோதரன் ஆகியோர் எப்படி சமைக்கிறார்கள் என்பதை பார்க்க…
இணைஅமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டு ராணுவம் இந்த மாத தொடக்கத்தில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களைக் கைகால்களில் விலங்கிட்டு இந்தியாவுக்கு நாடுகடத்திய சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மக்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியோ அல்லது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ அமெரிக்காவுக்கு எந்த எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.விகடன் அதனைச் சுட்டிக்காட்டும் வகையில், மோடி பற்றிய கார்ட்டூன் படம் பிப்ரவரி 10-ம் தேதி விகடன் ப்ளஸ் இணைய…
தோனியைப் போல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பிரபலமான தினேஷ் கார்த்திக், சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் இந்திய அணிக்காக 94 ஒருநாள், 60 டி20, 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டு ஐ.பி.எல்லில் இருந்து ஓய்வுபெற்ற தினேஷ் கார்த்திக் தற்போது, தான் விளையாடிய ஆர்.சி.பி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பு வகிக்கிறார். மறுபக்கம், தற்போது நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 லீக் கிரிக்கெட்டில் (SA20) பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.தினேஷ் கார்த்திக்இதில், காலிறுதிவரை முன்னேறிய பார்ல் ராயல்ஸ்…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்3 நிமிடங்களுக்கு முன்னர்(தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக, 17/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்)சென்னையில் வாடகைப் பணம் தர மறுத்த இளைஞரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என தினமணி நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.அச்செய்தியில், “சென்னை, கொடுங்கையூர் ரிக்ஷா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிரி (48). இவரது தாயார் சமீபத்தில் உயிரிழந்தார்.…
மதுரை: கிரிக்கெட் என்பது வரவு – செலவு பார்க்கும் இடமல்ல என, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறினார். மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க 65-வது ஆண்டு விழா கருப்பாயூரணியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருதுபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்று லீக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசியதாவது:- “கிரிக்கெட் ஆடினால் பணம் வரும் என்று…
வேலூர் கோட்டை மைதானத்தில், இன்று (பிப்ரவரி-16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது.இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசும்போது, “ `அ.தி.மு.க-வின் அறிக்கை பா.ஜ.க-வின் அறிக்கையையொட்டி இருக்கிறது’ என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எந்தக் காலத்திலும் அ.தி.மு.க யாரையும் நம்பி இல்லை. யாரை ஒட்டியும் அரசியல் செய்தது கிடையாது. இது மக்களை நம்பியிருக்கும் கட்சி. நாங்கள் யாரையும் நாடியது…