Daily Archives: February 14, 2025

டிரம்ப் – மோதி: செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images14 பிப்ரவரி 2025, 13:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வியாழக்கிழமை (பிப்ரவரி 13) பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்று, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார்.அப்போது இரு தலைவர்களும் எண்ணெய்-எரிவாயு, பாதுகாப்பு, வரிகள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.அதன் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, ​​இரு தரப்பு வர்த்தகம் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது…

“இந்திய முன்னணி பவுலர்களுக்கு நான் சளைத்தவன் அல்ல” – அகார்க்கருக்கு ஷர்துலின் மெசேஜ் | team india cricket player shardul thakur compare himself with teammates

நடப்பு ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக அபாரமாக ஆடி வரும் ஷர்துல் தாக்கூர், அஜித் அகார்க்கரின் கவனத்தைத் திருப்புமாறு தன்னைப்பற்றி அவருக்கு நினைவு படுத்தியுள்ளார். நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் 21.16 என்ற சராசரியில் 30 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 396 ரன்களையும் விளாசிய ஷர்துல் தாக்கூர் இதில் 3 அரைசதங்களையும் ஒரு முக்கியமான சதத்தையும் விளாசியுள்ளார். அடுத்ததாக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்கு செல்கிறது இந்திய அணி. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கமாகும். இந்த…

ஸ்டாலினால் பாஜக-வில் கராத்தே தியாகராஜன் எழுப்பிய கேள்வி… நயினார் நாகேந்திரன் அளித்த பதில் என்ன?

ஒரு வாரத்துக்கு முன்பு, திருநெல்வேலியில் நலத்திட்டப் பணிகள் தொடங்கிவைக்கும் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், பாஜக-வைச் சேர்ந்த திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், “தென்மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளானபோது இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள். ஆனால், உடனடியாக இடைக்கால நிதியுதவி கூட செய்யவில்லை. நயினார் நாகேந்திரனுக்கும் உண்மை தெரியும். நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகுதான் வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும், நாம்…

WPL : 'ஆர்ப்பரிக்கும் 5 அணிகள்; களமிறங்கும் சிங்கப்பெண்கள்!' – WPL Season 3 முழு விவரம்

WPL Season 3இந்திய மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) 2025 போட்டிகள், பிப்ரவரி 14-ம் தேதி, அதாவது இன்று முதல் குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் 20 லீக் போட்டிகள் நடக்கவிருக்கிறது. லீக் போட்டிகளின் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிக புள்ளிகள் கொண்டுள்ள அணி தங்களுக்குள் விளையாடிய பின், அதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். WPLநடைபெறவுள்ள மூன்றாவது மகளிர்…

காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, புறக்கணிப்புகள் – சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி

படக்குறிப்பு, உலகம் முழுவதும், மதம், இனம், மொழி, நாடு கடந்து காதலில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான நாளாக கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கும் நாள் இது.கட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ்13 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்காதலர் தினம். உலகம் முழுவதும், மதம், இனம், மொழி, நாடு கடந்து காதலில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான நாளாக, கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கும் நாள் இது.ஆனால் தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா போன்ற சாதிய அடிப்படையில் உருவான சமூகத்தில்…

பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் | Pakistan cricket players fined

கராச்சி: பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 353 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் மேத்யூ பிரீட்ஸ்கே ரன் எடுக்க ஓடியபோது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி வாக்குவாதம் செய்தார். இதில்…

Manipur: அமைதி திரும்புமா… ஒன்றரை ஆண்டாக ஓயாத வன்முறைக்கு நடுவே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

மணிப்பூரில் கடந்த 2023-ல், மெய்தி இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணியில், 2023 மே மாதம் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த வன்முறைத் தீ அணையாமல் இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது. மத்தியில், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு வன்முறையை இன்னும் கட்டுக்குள் கொண்டுவராமல் இருக்கிறது.மோடி | MANIPURஇதுநாள் வரையிலும் மணிப்பூருக்கு நேரில் செல்லாத பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள்…

Babar Azam: “தயவு செய்து என்னை இப்படி அழைக்காதீர்கள்” – ரசிகர்களுக்கு பாபர் அசாமின் வேண்டுகோள் என்ன? | pakistan cricketer babar azam requests fans do not call him as king

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பாபர் அசாம், “தயவு செய்து என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். நான் கிங் இல்லை, அந்த இடத்துக்கு இன்னும் வரவுமில்லை. எனக்கு இப்போது புதிய பொறுப்புகள் இருக்கின்றன.பாபர் அசாம்கடந்த காலங்களில் நான் என்ன செய்திருந்தாலும், ஒவ்வொரு ஆட்டமும் எனக்கு புதிய சவால்தான். தற்போதைய சூழல் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றில் நான் கவனம் செலுத்த வேண்டும்.” என்று கூறினார்.பாபர் அசாமை அவ்வப்போது விராட் கோலியுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் விவாதங்கள்…