Jos Buttler: “எல்லாத்துக்கும் ரோஹித்தாங்க காரணம்!" – தோல்வி குறித்து ஜாஸ் பட்லர்
கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், இந்தத் தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேசுகையில், ரோஹித் சதமடித்த விதத்தையும் பாராட்டி பேசியிருக்கிறார்.இங்கிலாந்துதோல்வி குறித்து பட்லர் பேசுகையில், “இந்தப் போட்டியில் நாங்கள் நிறைய விஷயங்களை நன்றாக செய்திருந்தோம். பேட்டிங்கிலும் நல்ல நிலையிலேயே இருந்தோம். ஏதோ ஒரு வீரர் பொறுப்பெடுத்து ஆடி…