Daily Archives: February 5, 2025

US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்… உண்மை என்ன?

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை இன்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது டிரம்ப் அரசு. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கஅரசு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். நாடு திரும்பும் இந்தியர்கள் இன்று காலையே பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மதிய வேளையில் சுமார் 2 மணியளவில் சி17 விமானம் தரையிறங்கியுள்ளது.சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து…

11 மணி நேரம் 42 நிமிடங்களில் முடிந்த டெஸ்ட்: இங்கிலாந்தின் மறக்க முடியாத படுதோல்வி இதுதான்! | Test match ended in 11 hours 42 minutes England s unforgettable defeat

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக 1984-ம் ஆண்டு இங்கிலாந்து அணி நியூஸிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி கடந்த 2002 தொடரில் அங்கு சிக்கியது போன்ற ஒரு படுமோசமான கிறைஸ்ட்சர்ச் பிட்சில் சிக்கிப் படுதோல்வி கண்டது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஓரளவுக்கு நன்றாகவே ஆடியது, முதல் டெஸ்ட் ஹை ஸ்கோரிங் மேட்ச். அது டிரா ஆக முடிய, 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கிய அந்த டெஸ்ட் போட்டியின்…

அமெரிக்கா: ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த சட்டவிரோத குடியேறிகள் – நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images5 பிப்ரவரி 2025, 06:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் சி17 எனும் ராணுவ விமானம் மூலம் இன்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்தனர். பிபிசிக்கு செய்திகளை வழங்கிவரும் ரவீந்தர் சிங் ராபின் கூறுகையில், இதையொட்டி விமான நிலையத்தின் உள்ளே ஊடகங்கள்…

“Kohli – Slowly” விராட்டை கடுப்பேற்றும் பேட் கம்மின்ஸ் – வீடியோ வைரல்! | `Kohli -Slowly’ Pat Cummins teases Virat Kohli – viral Video

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், சமீபத்தில் இந்திய வீரர் விராட்க் கோலியை ஆத்திரமூட்டும் வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 விளம்பரம் ஒன்றி பேசியுள்ளார். இந்த தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விராட் கோலியின் பேட்டிங்கைக் காண ஆர்வமாக இருக்கின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரை பிரபலப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் விளம்பரத்தில், தாடியை ஷேவ் செய்யும் பேட் கம்மின்ஸ் களத்தில் ஒவ்வொரு நாட்டின் பேட்ஸ் மேனையும் எப்படி கிண்டல் செய்து ஆத்திரமூட்டுவது…

Doctor Vikatan: காபி குடித்தால் தலைவலி சரியாவது உண்மையா, பழக்கத்தின் காரணமாக உணரப்படுவதா? | Is it true that drinking coffee can relieve headaches, or is it just a perceived effect due to habit?

சிலருக்கு சைனஸ் பாதிப்போ, அல்ர்ஜியோ இருக்கலாம். அதன் விளைவாக தலைவலி வரலாம். அதுபோன்ற நேரங்களில் ஆவி பிடிப்பதும், கூடவ நிறைய தண்ணீர் குடிப்பதும் ரொம்பவே முக்கியம். இவற்றுடன் சூடான காபி குடிப்பது, அடைபட்ட சைனஸ் துவாரங்களைத் தளர்த்தி, தலைவலியைச் சரியாக்கும்.கஃபைன் இருப்பதால் கோல்டு காபியும் தலைவலியிலிருந்து நிவாரணம் தரும். சாதாரண காபி தயாரிக்கும் அதே டிகாக்ஷனில்தான் கோல்டு காபியும் தயாரிக்கப்படுவதால் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பலனையே தரும். ஆனால், சிலருக்கு சைனஸ் காரணமாக ஏற்பட்ட தலைவலிக்கு, சூடான காபி அருந்தும்போது…

ஒருநாள் போட்டிக்கான அணியுடன் வருண் சக்கரவர்த்தி பயிற்சி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வாக வாய்ப்பு? | Varun Chakravarthy trains with ODI team Chance for Champions Trophy selection

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி 14 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு வருண் சக்கரவர்த்தி கடும் சவால்கள் அளித்தார். இதனால் அவரை, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என அஸ்வின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் கருத்து…

எட் ஷீரன்: சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தும் உலகப்பிரபலம் – இவர் யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எட்ஷீரன்கட்டுரை தகவல்அண்மை காலமாக இந்தியாவில் சர்வதேச இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தும் நிகழ்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. தனது இசையால் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் 33 வயதான எட் ஷீரன். சென்னையில் தனது இசை நிகழ்ச்சியை பிப்ரவரி 5-ஆம் தேதி நடந்துகிறார். சமீப ஆண்டுகளில் உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட பிரபல இசைக்கலைஞர் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது…

Varun Chakaravarthy : ‘இந்திய ஓடிஐ அணியில் வருண் சக்கரவர்த்தி!’ – வெளியான அறிவிப்பு! | Varun Chakaravarthy joins ODI team Of India

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வருணின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் பிசிசிஐ விமர்சனங்களையும் எதிர்கொண்டது.இந்நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடிந்திருக்கும் சமயத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் வருணின் பெயரையும் பிசிசிஐ சேர்த்துள்ளது. முதல் ஓடிஐ போட்டி நாக்பூரில் நடக்கவிருக்கிறது. Varun ChakaravarthyThemba Hadebeஇப்போது வருண் சக்கரவர்த்தி நாக்பூரில் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வருண் சக்கரவர்த்தியின் பெயர் சேர்க்கப்படும் எனவும்…