Daily Archives: February 4, 2025

Sakthi Vikatan – 18 February 2025 – விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா | glories of fasting and lord vishnu devotional story

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா! மத் பாகவதம், சாதுர்மாஸ்ய விரத மகிமையைப் பற்றி விவரிக்கிறது. ஒரு முறை சந்நியாசிகள் கூடி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தனர். அவர்களுக்குப் பணிவிடை செய்ய சிறுவன் ஒருவன் நியமிக்கப்பட்டான்.விரத மகிமை அவனுக்குத் தந்தை இல்லை; தாயார் மட்டுமே. சந்நியாசிகளுக்குப் பணிவிடை செய்வதில் மிகவும் ஊக்கமாக இருந்தான் அந்தச் சிறுவன்.அவனிடம், சந்நியாசிகள் மிகுந்த கருணையோடு இருந்தனர். தாங்கள் உணவை அவனுக்குக் கொடுத்தனர். சிறுவன் மகிழ்ச்சியோடு அதைச் சாப்பிட்டான். சாதுர்மாஸ்ய விரதம்…

“சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித், கோலியின் பங்களிப்பு முக்கியமானது” – கவுதம் கம்பீர் | Rohit and Kohli have key role in the Champions Trophy Gautam Gambhir

மும்பை: எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். “ரோஹித் மற்றும் விராட் கோலி என இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான வீரர்கள். அவர்கள் அணியில் இருப்பது இந்தியாவுக்கு வலு சேர்க்கிறது. எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர்கள் இருவரது பங்களிப்பு முக்கியமானது. . நான் ஏற்கெனவே…