Monthly Archives: January, 2025

அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமான பக்தர்கள் கூடும் கும்பமேளாவின் சிறப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமான பக்தர்கள் கூடும் ‘கும்பமேளா’வின் சிறப்பு என்ன?54 நிமிடங்களுக்கு முன்னர்உலகின் மிகப்பெரிய மதக் கூடலாக கும்பமேளா கருதப்படுகிறது. இந்தியாவில் மூன்று புனித நதிகள் சங்கமிப்பதாக நம்பப்படும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறும்.புனித நதியில் நீராடுவதற்கு பக்தர்கள் ஒன்றுகூடுகின்றனர். பக்தர்கள் சிலர் தங்கள் பாவத்தைப் புனித நதி சுத்தப்படுத்தும் என நம்புகின்றனர். இந்தத் திருவிழாவின் தேதி, காலம், இடம் உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்களை ஜோதிடமும் புராணங்களும் தீர்மானிக்கின்றன.முழு…

Ind v Eng : '13 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஷமி' – அறிவிக்கப்பட்ட இந்திய அணி!

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூரில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் ஆடவிருக்கிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. காயத்தால் ஓய்விலிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 13 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கிறார்.முகமது ஷமி – Mohammed Shamiஜனவரி 22 ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பமாகவிருக்கிறது. கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட்,…

ஷமி ரிட்டர்ன்ஸ்: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | team india squad announced for England T20i series Shami returns

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு காயம் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் இந்தியா வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வரும் 22-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரையில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த…

இலங்கை: ‘பொங்கலுக்கு கூட அரிசி இல்லை’ – தொடரும் தட்டுப்பாடு

பட மூலாதாரம், KRISHANTHANபடக்குறிப்பு, சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு இன்றும் நிலவி வருகின்றதுகட்டுரை தகவல்இலங்கையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து ஆட்சி பீடத்தில்…

Ajith Kumar Racing: `கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவில்லையா?’ – டீம் வெளியிட்ட திடீர் அறிக்கை| Ajith kumar step Back from 24H Racing as Driver

Ajith Kumar Racingதுபாயில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்கவிருந்த நடிகர் அஜித் குமார், கார் ஓட்டுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கார் ரேசிங் அணியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களாக அஜித் குமார் ரேசிங் அணியின் முக்கிய கமிட்டி சமீபத்தில், 24H துபாய் பந்தயத்துக்கு தயாராகி வந்த அஜித் குமாருக்கு ஏற்பட்ட விபத்தின் தாக்கங்களை ஆராய்ந்து வந்தது.இந்த 24H போட்டி அதிக திறனைக் கோருகிறது, அணியினர் இந்த சீசனில்…

Book Fair: அம்பேத்கர் பற்றி வெளியான புதிய புத்தகங்கள் என்னென்ன? | new books about ambedkar for chennai book fair 2024-25

தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்கடந்த கால வரலாறு கலை அரசியல் பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு நமக்கு ஆவணங்களாக இருப்பது இதழ்களே. அப்படியான வரலாற்றை டாக்டர் அம்பேத்கர் அவர்களை மையமாக வைத்து இதழியல் வரலாற்றை எழுதியுள்ளார் ஜெ. பாலசுப்ரமணியம். ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ எனும் நூலில் அம்பேத்கரின் இதழியல் பணிகளையும், 1930க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்கிய உரிமை, உதயசூரியன், தொண்டு, விடுதலை முரசு ஆகிய இதழ்களைப் பற்றியும் விவரித்து எழுதியுள்ளார்.பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்…

கூச் பெஹர் டிராபியில் தமிழக அணி சாம்பியன் | Tamil Nadu team is the champion in the Cooch Behar Trophy

19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் குஜராத் 380 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 150.1-வது ஓவரில் 413 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆர்.கே.ஜெயந்த் 91, ஆர்.பிரவீன் 42 ரன்கள் விளாசினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதையடுத்து விளையாடிய…

கேரளா: நடிகை ஹனிரோஸ் புகாரில் நகைக்கடை அதிபர் கைது – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Special Arrangementபடக்குறிப்பு, நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் கேரளாவின் பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்10 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல்…

சென்னை டி 20 போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை | Tickets for the Chennai T20 match go on sale tomorrow

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி 20 தொடர் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. டி 20 தொடரின் 2-வது ஆட்டம் 25-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (12-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் விற்பனை இணைதளம் வாயிலாக…

1 19 20 21 22 23 32