டிரம்ப்: அமெரிக்க அதிபராக முதல் நாளில் என்ன செய்யப் போகிறார்? – அவரது திட்டங்கள் என்ன?
கட்டுரை தகவல்எழுதியவர், லாரா பிளஸ்ஸி, ஜெசிக்கா மர்ஃப்பிபதவி, பிபிசி நியூஸ்20 ஜனவரி 2025, 15:04 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்கும் முதல் நாளில் ‘தலைகளை சுற்றவைப்பேன்’ என்று கூறியிருந்தார்.அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார். டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களில் பல அரசு உத்தரவுகளை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇந்த உத்தரவுகள் என்னவாக இருக்கலாம் என்ற முன்னோட்டத்தை டிரம்ப் அளித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம், காலநிலை விதிகள், பன்முகத்தன்மை குறித்த கொள்கைகள்,…