மும்மர் கடாஃபி: லிபியாவை 42 ஆண்டுகள் ஆண்ட கடாஃபியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மும்மர் கடாஃபிசிறந்த கல்வியைப் பெற ராணுவத்தில் சேர முடிவு செய்தார்கட்டுரை தகவல்எழுதியவர், வலீத் பத்ரன்பதவி, பிபிசி அரபு19 ஜனவரி 2025, 04:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்ஜனவரி 16-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டில் லிபியாவின் அதிபராகப் பதவியேற்ற மும்மர் கடாஃபி தனது ஆட்சி 42 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கப் போகின்றன என்பது குறித்தும் கற்பனை செய்திருக்க மாட்டார்.கடாஃபி ஆட்சியில் இருந்த காலத்தில், தனக்கு எதிரான எல்லா…