விழுப்புரம்: அரங்கத்தை கட்டிப் போட்ட மணம்! – சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தேர்வான 3 அரசிகள் | Aval Vikatan held Cooking Super star show in Villupuram
பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களை திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது சீசனின் ஆறாவது போட்டி நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அரசூர், இளவனாசூர்…