Ajith Kumar : ‘அப்பா நீங்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்..’ – அஜித் நெகிழ்ச்சி | Ajith’s Thanks note for winning Padma Pushan
பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து வரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வட்டாரத்திற்கும் பிஸ்டல் & ரைபிள் சூட்டிங் வட்டாரத்திற்கும் கூட நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவும் அன்பும்தான் என்னுடைய வலிமையாக இருந்திருக்கிறது. உங்களுக்கும் நன்றி. என்னுடைய தந்தை இந்தத் தருணத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் அவருடைய ஆன்மாவும் எண்ணங்களும் நிறைந்திருப்பதில் அவர் பெருமைக் கொள்வார் என நினைக்கிறேன். ஷாலினி, உன்னுடனான எனது பந்தம்தான் என் வாழ்வில்…