F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் – யார் இந்த லாரா முல்லர்?
ஜெர்மனியைச் சேர்ந்த லாரா, ஹாஸ் நிறுவனத்தின் சார்பாக அவர்களது குழுவில் முதன்முறை ஓட்டுநராக அறிமுகமாகும் எஸ்டெபன் ஓகான் என்பவருக்கு இன்ஜினீயராகச் செயல்படவுள்ளார். 2025ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் போட்டிகள் இந்த இணைக்கு தொடக்கமாக அமையும். ட்ராக்கில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்கும்போது ஓட்டுநர் தொடர்புகொள்ளும் நபராக லாரா செயல்படுவார். நன்றி