துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனை – எப்படி?
பட மூலாதாரம், @Thulasimathi11படக்குறிப்பு, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு துளசிமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்18 ஜனவரி 2025, 05:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”தங்கல் (Dangal) படத்தில் வரும் அப்பா தனக்கு நன்கு தெரிந்த மல்யுத்தத்தை, மகள்களுக்கு சொல்லிக் கொடுத்து சாம்பியன் ஆக்குவார். எனது அப்பா, எனக்கும் அக்காவுக்கும் பயிற்சி அளிப்பதற்காகவே பேட்மிண்டன் கற்றுக்கொண்டவர். எனக்கு அறிவிக்கப்பட்ட அர்ஜுனா விருதை அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறுகிறார் துளசிமதி…