ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: நடப்பு சாம்பியனான அரினா சபெலன்கா ஸ்லோன் ஸ்டீபன்ஸூடன் பலப்பரீட்சை | australian open tennis starts today
மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் பார்க்கில் இன்று (12-ம் தேதி) தொடங்குகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவரேவ் உள்ளிட்ட முன்னி வீரர்கள் களமிறங்குகின்றனர். போட்டியின் முதல் நாளான ஆடவர் ஒற்றையர்…