Daily Archives: January 13, 2025

அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை – விளைவுகள் என்ன?

ஆசியாவில் மிகவும் அழிந்து வரக்கூடிய நன்னீர் மீன் இனங்களைக் கொண்ட உலகின் முதல் மூன்று நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அருகி வரும் நன்னீர் மீன் இனங்கள் இருப்பதாக சர்வதேச அறிவியல் ஆய்விதழான நேச்சரில் வெளியான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. Source link

திருவாரூர்: “நேஷனல் டீம்ல விளையாடணும்” – தேசிய அளவிலான நெட்பால் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சாதனை | thiruvarur govt school student won national level netball championship as part of tamilnadu team

அடுத்து நேஷனல் டீம்ல விளையாடறதுதான் என்னுடைய இலக்கு. இந்த கேம் மட்டுமல்லாம பேஸ்கட் பால், அடில்ஸ் போன்ற கேம்களையும் கவனம் செலுத்துறேன். எங்க ஸ்கூல்’ல முறையா கிரவுண்ட் கிடையாது. இருந்தாலும், PET சார் திருவாரூர் கிரவுண்டுக்கு அழச்சிட்டு போய் ப்ராக்டிஸ் கொடுப்பாங்க. நான் நல்லா விளையாட காரணமா இருந்த PET சார், ஹெட் மாஸ்டர், க்ளாஸ் டீச்சர், என்னோட பேரன்ட்ஸ் எல்லாருக்கும் நன்றி” என்று கூறினார்.தமிழ்நாடு அணிதொடர்ந்து நம்மிடம் பேசிய அப்பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் சத்திய சாய்நாதன்,…

Pongal: சர்க்கரைப் பொங்கல் முதல் பல காய்க்குழம்பு வரை… பொங்கல் ரெசிப்பீஸ்! | A article on Pongal Festival’s Recipes

தேவையானவை: முருங்கைக் காய், கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு – தலா 1 கத்திரிக்காய் – 3 சுரைக்காய், பறங்கிக்காய், பலாக்காய், வாழைக்காய் – சிறிதளவு அவரைக்காய் – 10 ஃப்ரெஷ் மொச்சை – அரை கப் காராமணி – 10 தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்) சின்ன வெங்காயம் – 10 (இரண்டாக நறுக்கவும்) கறிவேப்பிலை – 20 இலைகள் புளி – எலுமிச்சை அளவு தண்ணீர் – 2 கப் சாம்பார் பொடி – 5 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,…

Jayam Ravi: ‘இனிமேல் யாரும் என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம்’ – வெளியான திடீர் அறிக்கை | actor jayam ravi release a report

திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவைத் திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அர்த்தமுள்ள கதைகளைத் திரைக்கு கொண்டுவர உதவும்.என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும், ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த…

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கன், ஆஸி., வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் அறிவிப்பு | ICC Champions Trophy Afghan Aussie bangladesh New Zealand squad announced

சென்னை: எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ‘யார்? யார்?’ என பார்ப்போம். பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதில் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. தலா 4 அணிகள் வீதம்…

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்?

பட மூலாதாரம், PATRICK T. FALLON/AFP via Getty Imagesபடக்குறிப்பு, பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தீயால் அழிந்த வீட்டின் எஞ்சிய பகுதிகள்கட்டுரை தகவல்அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர தீயணைப்பு வீரர்களிடம் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்னும் மூன்று இடங்களில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.குறைந்தது 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.பாலிசேட்ஸ் பகுதியில் பரவிய தீ 11 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஈட்டன்…

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை” – BCCI புதிய செயலாளர் ஓப்பன் டாக்| BCCI new secretary Devajit Saikia says india not doing good in Test cricket

இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) புதிய செயலாளர் தேவஜித் சைகியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பாகச் செயல்படவில்லை என்றும், அதைப்பற்றி கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.Rohit, Gambhir | ரோஹித், கம்பீர்ஐ.சி.சி சேர்மேனாக ஜெய் ஷா பதவியேற்றதைத் தொடர்ந்து, BCCI-யின் செயலாளராக நேற்று பதவியேற்றபின் BCCI தலைமைச் செயலகத்தில் பேசிய தேவஜித் சைகியா, “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா,…

`1978-ல் சரத் பவார் தொடங்கிய துரோகத்திற்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது!’ – அமித் ஷா பேச்சு | BJP has put an end to the betrayal started by Sharad Pawar in 1978: Amit Shah’s speech

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கலகலத்துப்போய் இருக்கிறது. பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் நடந்தது. இக்கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தார். இதில் பேசிய அமித் ஷா,…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு சபலென்கா, கேஸ்பர் ரூட் முன்னேற்றம் | Australian Open Tennis Sabalenka Casper Ruud advance to second round

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பெலராஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி நேற்று மெல்பர்னில் தொடங்கியது. மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபென்ஸுடன் மோதினார். இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற…

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பாதிப்புகள் என்ன? – மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துர்நாற்றம்

படக்குறிப்பு, கோவை மாநகராட்சியின் குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கில் குவிக்கப்படுகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்12 ஜனவரி 2025, 10:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்கோவையில் வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து, செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண இரண்டு ஆண்டுகளாகும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்…