Daily Archives: January 7, 2025

Indian Team: ‘கடைசி வாய்ப்பில் கோலி; ஓய்வு அறிவிப்பை நோக்கி ரோஹித் சர்மா!’ இருவரின் எதிர்காலம் என்ன?| Future of Virat Kohli & Rohit Sharma

பிசிசிஐயும் ரோஹித் விஷயத்தில் கொஞ்சம் நிதானமாகும். ரோஹித்தும் சாம்பியன்ஸ் டிராபி உட்பட அடுத்து வரும் ஐ.பி.எல் உட்பட அத்தனை போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தன்னுடைய பார்மை நிரூபிக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் மட்டுமே ரோஹித்துக்கு ரெட் பால் கிரிக்கெட்டில் இன்னொரு வாய்ப்பை வழங்குவதைப் பற்றி பிசிசிஐ யோசிக்கும்.ரோஹித்தின் நிலையிலிருந்து கொஞ்சம் மேம்பட்ட நிலையில் கோலி இருக்கிறார். கோலியும் ரோஹித்தும் கிட்டத்தட்ட ஒத்த வயதுடையவர்கள்தான் எனினும் கோலி இன்னும் பிட்னஸை கடுமையாக மெயிண்டெயின் செய்து வருகிறார். இன்னும் உடல்ரீதியாக…