Daily Archives: January 6, 2025

தமிழ்நாட்டில் போராட அனுமதி மறுக்கப்படுவது ஏன்? திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறவில் விரிசலா?

பட மூலாதாரம், Social Mediaகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் அவ்வப்போது எழும் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள் நடத்தவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ சமீப காலமாக அனுமதி கொடுக்கப்படுவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கிறது?போராட்டங்களுக்கு அனுமதி மறுப்புதமிழ்நாட்டில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து போராட அனுமதி கோரினால் அவை…

விராட் கோலி சிலநேரங்களில் ‘ஓவராக’ போய் விடுகிறார்: டிவில்லியர்ஸ் அட்வைஸ் | ab de villiers advice to virat kohli

‘விராட் கோலி தன் பேட்டிங்கைச் சரி செய்துகொள்ள களத்தில் நடத்தையில் கொஞ்சம் ஓவராகப் போகாமல் மனநிலையை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் ஃபார்முக்கு மீண்டும் வர முடியும்’ என்று தன் நண்பருக்கு அட்வைஸ் செய்துள்ளார். பெர்த்தில் 2-வது இன்னிங்சில் எடுத்த 100 ரன்களுக்குப் பிறகு படுமட்டமான தொடராக அவருக்கு பார்டர் – கவாஸ்கர் டிராபி அமைந்தது. அதுவும் ஒவ்வொரு அவுட்டும் அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்பின் ரீப்ளே அவுட்களே. இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் நல்ல…

Human Barbie: `வயது முதிர்வைத் தடுக்க' மகனின் ரத்தமா… கிளம்பிய விவாதமும் பின்னணியும்!

தனக்கு தானே “ஹியூமன் பார்பி” என்று பட்டம் சூட்டிக்கொண்டவர்தான் அழகின் மேல் அதிக கவனம் கொண்ட Marcela Iglesias வயது 47. இவர் காஸ்மெட்டிக்ஸ் சார்ந்த செயல்முறைக்காக மட்டுமே ஒரு லட்சம் டாலர் $1,00,000 செலவு செய்துள்ளார். USA வின் los Angeles ஐ சேர்ந்த Iglesias, தனக்கு வயதாகி முதிர்ச்சியான தோற்றம் வராமல் இருக்க, தனது மகனின் ரத்தத்தை, ரத்தமாற்றம் (blood transfusion) மூலமாகத் தனது உடலில் செலுத்தத் தீர்மானித்துள்ளார்.இதற்கு அவரின் 23 வயதான மகன்…

Aus vs Ind: “இதே பயிற்சியாளர்கள் தொடர வேண்டுமா?” – கம்பீர் குழு நோக்கி கவாஸ்கர் அடுக்கும் கேள்விகள் | former captain gavaskar rise question against gautam gambhir coaching team

கடந்த ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, ஜூன் மாதம் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. ஆனால், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பற்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்தது. அதைத்தொடர்ந்து, சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் 0 – 3 என டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இப்போது, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை…

திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ – களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் | trichy aval vikatan samayal super star

இந்த போட்டியில், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், காரைக்குடி, காரைக்கால் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியாளர்கள் தாங்கள் சமைத்துக் கொண்டுவந்திருந்த உணவை காட்சிப்படுத்தினர். எல்லா போட்டியாளர்களும் பார்வைக்கு வைத்திருந்த உணவுகளை செஃப் தீனா சுவைத்துப் பார்த்து, அவற்றில் சிறந்த உணவை செய்த பத்து பேரை தேர்ந்தெடுத்தார். அவர்கள் பத்து பேர்களில் இருந்து சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்பவர்களை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு தனியாக போட்டி வைக்கப்பட்டது.…

தமிழ்நாட்டில் 37% நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட்- இந்தியாவில் 3-ஆம் இடம்- மக்களுக்கு என்ன பாதிப்பு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 6 ஜனவரி 2025, 04:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவது காரணமாக நிலத்தடி நீரில் நைட்ரேட்டின் அளவு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலத்தடி நீர் தர ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.2024-ஆம் ஆண்டுக்கான நிலத்தடி நீர் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட மத்திய ஜல் சக்தி அமைச்சகம், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்…

‘நான் ஓய்வு பெறவில்லை; ஃபார்மில் இல்லாததால் விலகி உள்ளேன்’ – ரோஹித் சர்மா விளக்கம் | I have not retired stepped down because not in form Rohit Sharma

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இந்நிலையில், ஃபார்மில் இல்லாத காரணத்தால் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளதாகவும்; தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் அவர் விளக்கம் தந்துள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. சிட்னியில் நடைபெறும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இந்த தொடரை…

Madha Gaja Raja: “அந்த காட்சி எடுக்கறப்போ நடந்த விபத்து” – விஷால் | Director Sundar c speech in MadhaGajaRaja Pre release event

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷால், “எனக்கு ஆக்டர் விருதைத் தாண்டி பெஸ்ட் சிங்கர் அவார்ட் இந்தப் படத்துக்கு கிடைக்கணும். `மை டியர் லவ்வர்’ பாட்டை பாடுற சிங்கர் இதுக்குமேல பாடவேகூடாதுனு சுந்தர் சியும், விஜய் ஆண்டனியும் பேசுனாங்க. எனக்கு விஜய் ஆண்டணியை ராஜாவாகதான் தெரியும். எங்க வீட்லேயே, `பாட்டு பாடி எதுக்கு விஷப்பரிட்ச்சை எடுக்கிறாங்கன்னு’ கேட்டாங்க. ஊட்டில 12 வருஷத்துக்கு ஒரு முறை எப்படி குறிஞ்சிப் பூ பூக்குமோ, அதே மாதிரிதான் `மதகஜராஜா’ திரைப்படமும். இந்த…

Gambhir: “எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்…” – BGT தோல்விக்குப் பின் கம்பீர் | after BGT series lost indian team head coach says everyone to play domestic cricket

சிட்னி டெஸ்ட் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர், “எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் பேச முடியாது. அது அவர்கள் கையில் உள்ளது. ஆனால், நான் சொல்வது என்னவென்றால், அவர்களுக்கு இன்னும் அந்தப் பசி, ஆர்வம் இருக்கிறது. அவர்களால் இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன். அதேபோல், ஒவ்வொருவரும் தங்களின் ஆட்டம் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, மற்ற வேலையாக இருந்தாலும் சரி… மிக…

`ஆரோக்கியத்தின் ஆரம்பப்புள்ளி உணவு’ – சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 4 பேர் ஃபைனலுக்கு தேர்வு! | aval vikatan samayal super star tanjore

இதில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். முள்முருங்கை பனியாரம், முருங்கை கீரை சட்னி, ஹார்டீன் இட்லி, பீட்ரூட் தோசை, நொதல் அல்வா, சுரைக்காய் நண்டு பிரட்டல், தேங்காய் பால் சாதம், முருங்கை கீரை இறால், நெல்லிகாய் சாதம், வத்தக்குழம்பு சாதம் என வகை வகையான சுவையான உணவுகளைச் செய்து எடுத்து வந்திருந்தனர். தாங்கள் கொண்டு வந்த டிஷ்ஷை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிஸ்ப்ளே செய்திருந்தனர் போட்டியாளர்கள்.…