Daily Archives: January 6, 2025

தமிழ்நாட்டில் 11 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாதது ஏன்?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்5 ஜனவரி 2025, 09:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழகத்தில் 11 ஆண்டுகளாகியும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தாததுடன், அதனை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில் இன்னும் 2 மாதங்களில் இதற்குத் தீர்வு காணப்படுமென்று ஆளும்கட்சி தொழிற்சங்கம் கூறுகிறது. ஆனால் அரசு தரப்பு இப்போது வரையிலும்…

‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை பெற்ற முதல் கால்பந்து வீரர்: மெஸ்ஸி சாதனை | Messi becomes first footballer to receive US Presidential Medal of Freedom

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டின் உயரிய விருதான ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் கால்பந்தாட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கடந்த 1963 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது அமெரிக்காவின் வளர்ச்சி, பாதுகாப்பு, சமூக பங்களிப்பு மற்றும் உலக அமைதி அல்லது தனிநபர்களின் சமூக செயல்பாடு போன்றவற்றை ஈடுபட்டு வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த…