“பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல ரோடு போட்டுத் தருவேன்” – பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு
இதனைக் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “பா.ஜ.க பெண்களுக்கு எதிரானது. பிரியங்கா காந்தி குறித்து ரமேஷ் பிதுரி கூறியது வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது அவரின் கேவலமான மனநிலையையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் சக எம்.பி-யை துஷ்பிரயோகம் செய்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, இதற்கு பிரியங்கா காந்தியிடம் ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்கவேண்டும் வலியுறுத்தினார்.சுப்ரியா ஷ்ரினேட் – காங்கிரஸ்அதேபோல், இந்தியா கூட்டணியில் சக கட்சியான ஆம் ஆத்மியின் எம்.பி சஞ்சய்…








