Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு… முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்
நேற்றைய தினம் (ஜனவரி 20) அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.அமெரிக்க வரலாற்றில் ஒரு தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் அதிபராக வெற்றிபெற்ற இரண்டாவது நபர் ட்ரம்ப். முந்தைய ஜனநாயககட்சி, குடியரசுக்கட்சிகளின் அணுகுமுறையிலிருந்து… ஏன் முந்தைய ட்ரம்ப்பின் அணுகுமுறையில் இருந்தே மாறுபட்ட விதத்தில் இந்த ஆட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.TrumpTrump : `மஸ்க் டு சுந்தர்…