Yearly Archives: 2024

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் எடையைக் குறைக்க திடீரென ஜிம்மில் சேர்வது சரியானதா?| Doctor Vikatan: Is it right to suddenly join a gym at 50 plus?

நடுத்தர வயதில் பெண்களுக்கு இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சதை போடும். தொப்பை பெரிதாகும்.  இதை “மெனோபாட் ( meno-pot) அல்லது மெனோபட்ஜ்’  (meno-pudge) என்கிறோம். உங்களை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வது, நார்ச்சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடற்பயிற்சிகளையும் தவறவிடாதீர்கள். இந்தப் பிரச்னையிலிருந்து உங்களை மீட்க அது மிக முக்கியம். களைப்பாக இருக்கிறது, உடம்புக்கு முடியவில்லை என ஏதாவது சாக்கு சொல்லாமல் உங்களால் முடிந்த ஏதோ ஓர் உடற்பயிற்சியோ, யோகாவோ, சைக்கிளிங்கோ செய்யலாம். ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்freepik50 ப்ளஸ் வயதில் திடீரென ஜிம்மில் சேர்ந்தாலும்…

IPL : ‘Uncapped Player – தோனிக்கேற்ற புதிய விதிமுறை?’ – ஜாலி மோடில் சிஎஸ்கே நிர்வாகம்! | Dhoni Will be retained as Uncapped Player?

சரி, இதனால் சென்னை அணி எப்படி பலனடையும்? மொத்தமாக 6 வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது அல்லவா. இதில் முதல், இரண்டு, மூன்று என ஒவ்வொரு வாய்ப்பாக வரிசையாக தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ஒவ்வொரு விதமான தொகை வழங்கப்படும். உதாரணமாக முதல் வாய்ப்பாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 18 கோடி ரூபாய் எனில் இரண்டாம் வாய்ப்பாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 14 கோடி ரூபாய் கொடுக்கப்படலாம். தக்கவைக்கப்படும் இந்த 6 வீரர்களில் அதிகபட்சமாக 2 Uncapped…

Mini Moon: `வானில் இரண்டு நிலா பார்க்க ஆசையா?’ – இனி பார்க்கலாம்! | Mini moon to be seen from spet 29

“கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்பது ‘கண்ணா ரெண்டு நிலா பாக்க ஆசையா? – ஆக மாறப் போகிறது. ஆம்… இன்றிலிருந்து வரும் நவம்பர் 25-ம் தேதி வரை வானில் இரண்டு நிலாக்கள் தெரிய உள்ளது. சூரியனை சுற்றி வருபவைகளை கோள் என்கிறோம். அதுவே சூரியனை சுற்றும் கோள்களை துணை கோள் என்கிறோம். அந்த வகையில் நிலா ஒரு துணை கோளாகும். இதனிடையே இன்று முதல் வானில் இரண்டு நிலா தெரியும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கிறார்கள்.…

ஐபிஎல் 2025 சீசனில் Uncapped வீரராக விளையாடும் தோனி? – பிசிசிஐயின் முக்கிய அறிவிப்பு | Dhoni to play as Uncapped player in IPL 2025 season BCCI retention rule change

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, Uncapped வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ வெளியிட்டுள்ள 2025 – 27 ஐபிஎல் சைக்கிளுக்கான விதிகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு இதற்கு வலு சேர்க்கிறது. சனிக்கிழமை அன்று ஐபிஎல் நிர்வாகக் குழு பெங்களுருவில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது. அதன் பிறகு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 2025 சீசனை முன்னிட்டு 10 அணிகளும் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும்…

தேர்தல் பத்திரம்: நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு – பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புபுப் படம்)கட்டுரை தகவல்தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமலாக்க இயக்குநரகம் மீது பெங்களூரு சிறப்புப் பிரதிநிதிகள் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கைப் பதிவு செய்ய பெங்களூருவில் உள்ள சிறப்பு பிரதிநிதிகளுக்காக நியமிக்கப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் (ஜேஎஸ்பி) அமைப்பின் இணைத் தலைவர்…

IPL 2025 :’6 வீரர்களை ரீட்டெய்ன் செய்யலாம்;CSK க்கு சாதகமான விதி?’- பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | IPL 2025 : IPL Retention Rules Official Announcement

4. வீரர்களுக்கு போட்டி ஊதியம் வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்ச ரூபாய் போட்டியில் ஆடும் வீரர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.5. ஏலத்துக்கு தங்களின் பெயரை பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்களால் ஏலத்தில் பங்கேற்க முடியாது.6. ஏலத்தில் பெயரை பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்ட பின்னர் சீசன் தொடங்குவதற்கு முன்பே ஒரு வீரர் சீசனிலிருந்து வெளியேறும்பட்சத்தில் அவர் அடுத்த இரண்டு சீசன்களில் ஆடுவதற்கும் ஏலத்தில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும். 7. ஏற்கனவே சர்வதேச போட்டிகளில்…

`துணை முதல்வர் உதயநிதி- யாருக்கு என்ன துறை?' – நாளை பதவியேற்பு

தமிழக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சரவைக்கு நாளை 3.30 மணி அளவில் ஆளுநர் பதியேற்பு செய்து வைக்கிறார்.மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராஜேந்திரன் மூவரும் அமைச்சரவையிலிருந்து விடுவிகக்கப்பட்டிருக்கின்றனர். கோவி செழியன், செந்தில் பாலாஜி, எஸ்.எம்.நாசர் , ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சரவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சில முக்கிய மாற்றங்களும் நடக்கிறது. புதிய பட்டியலில:, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – சிவ.வி மெய்யநாதன்.…

இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டம் ரத்து | India vs Bangladesh 2nd Test Day 2 Play called off due to rain in Kanpur

கான்பூர்: கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய…

இந்தியாவின் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து நடந்த ஆட்சி மாற்றங்கள் எதை காட்டுகின்றன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முய்சு, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இலங்கை புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல்எழுதியவர், இஷாத்ரிதா லஹரிபதவி, பிபிசி செய்தியாளர்28 செப்டெம்பர் 2024, 08:14 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், நியூயார்க்கில் ஐநா பேரவை கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.ஜோ பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே…

Bravo: “இது உங்களுக்கு கசப்பான தருணம்தான்; ஆனாலும்…!” – சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிராவோ நன்றி | Dwayne Bravo’s thanks video for CSK fans after joining KKR as mentor

இந்நிலையில் சிஎஸ்கே அணியிலிருந்து விலகி இருக்கும் பிராவோ, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வணக்கம் என்று தமிழில் பேசத் தொடங்கிய பிராவோ, “ரகசியம் ஒன்றுமில்லை. இந்த செய்தி சமூக வலைத்தளங்களும் வெளியாகி விட்டது. நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராகச் செயல்படும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டேன். புதிதாக ஒரு விஷயத்தைச் செய்யத் துவங்கும் எனக்கு ஆசீர்வாதங்களை வழங்கிய சி.எஸ்.கே நிர்வாகக் குழுவிற்கு இந்த தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள…

1 91 92 93 94 95 117