Yearly Archives: 2024

Rohit Sharma: "இந்த விஷயத்தில் தோனி, கோலியை விட ரோஹித்தான் பெஸ்ட்" – அஷ்வின் பகிரும் அனுபவம்

விளையாட்டைப் பொறுத்தவரையில் தற்காலத்தில் சிறந்து விளங்கும் ஒரு வீரரைச் சமகாலத்தில் சிறந்து விளங்கும் மற்றொரு வீரருடனோ அல்லது முந்தைய காலகட்டத்தில் சிறந்து விளங்கிய வீரருடனோ ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது எக்காலத்திலும் மாறாத ஒன்றாகவே இருக்கிறது.ரவி சாஸ்திரி – கோலி – தோனி – ரோஹித்அந்த வரிசையில் சிறந்த கேப்டன் தோனியா, விராட் கோலியா, ரோஹித் சர்மாவா என்ற ஒப்பீடு சமீபகாலமாக அதிகமாகவே இருக்கிறது. இதில், சிறப்பம்சம் என்னவென்றால், தோனியின் கேப்டன்சியில் கோலி, ரோஹித்தும், கோலியின் கேப்டன்சியில் தோனியும், ரோஹித்தும்,…

GOAT: “விஜய் சார் ஸ்டார் ஆனதற்கு இதுதான் காரணம்”- விஜய் குறித்து நெகிழும் மீனாட்சி செளத்ரி|Meenakshi Chaudhary Speech at Pre Release Event

பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். தற்போது படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா பிரசாந்த் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர். மீனாட்சி செளத்ரிஅப்போது நிகழ்ச்சியில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மீனாட்சி செளத்ரி பேசியப்போது, “எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது…

பாரிஸ் பாராலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழகத்தின் துளசிமதி முருகேசன்!  | Thulasimathi Murugesan gets silver Women Badminton Singles SU5

பாரிஸ்: பாராலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர். மகளிருக்கான எஸ்யு5 பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா ராமதாஸ் உடன்…

இலங்கையில் இமேஜ் அரசியல்: மீசை, குழந்தையின்மை கூட தேர்தல் முடிவை தீர்மானிப்பது எப்படி?

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA/AFP via Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், குமுத் ஜெயவர்தனபதவி, பிபிசி சிங்களம்2 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் தேர்தல்களின் போது, ​​குறிப்பாக ஜனாதிபஜனாதிபதி தேர்தலின்போது, ​​வேட்பாளர்களின் தோற்றத்தைக் குறிவைத்து பல்வேறு கருத்துகள் பேசப்படுவது வழக்கம் .இலங்கையில் ஒரு நபரின் மீசை, உருவம், ஆங்கிலப் புலமை மற்றும் சிங்களம் பேசும் திறன், உடைகள், குழந்தைகள் இருப்பது போன்ற பல்வேறு வெளிப்புற காரணிகள் அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் போக்கு இருப்பதாக ஸ்ரீ…

Natarajan: "அம்மாவின் சாப்பாடு; வெறும் காலில் ஓட்டம்; தடைக் காலம்" – நடராஜன் ஓப்பன் டாக்

தனது வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியிருகிறார்.சேலத்தில் தனியார்ப் பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடராஜன், தனது வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்களை எடுத்துக்கூறி மாணவ, மாணவிகளை உத்வேகமூட்டும் வகையில் பேசியிருக்கிறார்.பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடராஜன் “நான் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான ஆண்டு, என் பவுலிங் ஆக்‌ஷனை சுட்டிக்காட்டி, எனக்குத் தடை விதித்தார்கள். ஒரு வருடம் என்னால் விளையாட முடியவில்லை. இப்பொழுது தான் வாழ்க்கையே தொடங்கியது. ஆனால் அதற்குள் என்னுடைய வாழ்க்கை இப்படி…

Paralympics : அடுத்தடுத்து இரண்டு பதக்கங்கள்… பாரீஸில் அசத்திய தமிழக வீராங்கனைகள்! | TamilNadu Women Players won medals in Paris Paralympics

துளசிக்கு இறுதிப்போட்டி சீன வீராங்கனை யாங்குக்கு எதிராக. அதேமாதிரி, மனிஷாவுக்கு வெண்கலப் பதக்கப் போட்டி டென்மார்க் வீராங்கனை கேத்ரினுக்கு எதிராக. மனிஷா ராமதாஸ் இந்தப் போட்டியை இலகுவாக வென்றுவிட்டார். 21-12, 21-8 என முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். இறுதிப்போட்டியில் துளசிமதிக்கு எதிராக மோதிய சீன வீராங்கனை யாங்க் டோக்கியோவில் தங்கம் வென்றவர். தன்னுடைய சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க அவர் முனைப்போடு இருப்பார் என்பதால், துளசிமதிக்கு சவால் காத்திருக்கிறது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், இதே…

இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்: பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் சாதனை! | Sumit Antil Gets India Third Gold With Games Record Throw

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர். இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.…

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் தரப்படுமா? இந்தியா முன்னுள்ள 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மூன்று வாரங்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், ஷுப்ஜ்யோதி கோஷ்பதவி, பிபிசி நியூஸ் பங்களா, டெல்லி2 செப்டெம்பர் 2024, 03:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த மாதம் ஐந்தாம் தேதி வரை வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்து மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகிறது.அவரும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் தங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மிகவும் ரகசியமாகவும்,…

Paralympics 2024 : கைகள் இல்லாவிட்டால் என்ன… கால்கள் இருக்கே! – மக்கள் மனதை வென்ற ஷீத்தல் தேவி | Sheetal Devi is the toast of the world: Armless archer’s Paralympics heroics go viral

பாரீஸில் 17-வது பாரா ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. 31 தங்க பதக்கங்கள் உட்பட 71 பதக்கங்களை வென்று சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இதுவரையில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளது.ஷீத்தல் தேவிஇந்நிலையில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் சார்பில் 17 வயது சிறுமி ஷீத்தல் தேவி கலந்துகொண்டார். பிறந்தது…

How to complaint Cyber Crime online? step by step method

பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த குற்றங்களுக்கு புகார் செய்ய…தற்போது வரும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள புகார் வகை, சம்பவம் நடந்த நேரம் மற்றும் இடம், மாநிலம், மாவட்டம், காவல் நிலையம், சம்பவம் எந்த வலைபக்கத்தில் நடந்தது? ஆகியவற்றை கட்டாயம் பதிவிட வேண்டும். மேலும் எந்த வலைப்பக்கத்தில் நடந்ததோ, அந்த வலைபக்கத்தின் லிங்க் மற்றும் சம்பவம் நடந்ததற்கான ஆவணம் ஆகியவற்றை சமர்பிக்கவும். சம்பவத்தை பற்றிய கூடுதல் விவரங்களை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிடவும். மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நிரப்பியவுடன் ‘Save…

1 108 109 110 111 112 117