Yearly Archives: 2024

Virat Kohli: `இந்திய பேட்ஸ்மேனின் பெஸ்ட் ஒன் டே இன்னிங்ஸ் இதுதான்!’ – கோலியிடம் கம்பீர் | Gautam Gambhir lauds virat kohli 183 runs against pak in asia cup

இந்த நிலையில், நடந்து முடிந்த டி20 உலகோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகத் தேர்வுசெய்யப்பட்ட கவுதம் கம்பீர், ஒருநாள் போட்டியில் தான் பார்த்ததிலேயே ஒரு இந்திய பேட்ஸ்மேனின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என விராட் கோலியின் இன்னிங்ஸை அவரிடமே தெரிவித்திருக்கிறார்.கவுதம் கம்பீர் – விராட் கோலிhttps://x.com/BCCIஇதுதொடர்பாக, இருவருக்குள்ளான கலந்துரையாடல் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் விராட் கோலியிடம் கவுதம் கம்பீர், “நீங்கள் டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்கும்போது உங்களுக்கு…

“வங்கதேச வீரர்களின் ஃபிட்னெஸ் இந்திய அணிக்கு அச்சுறுத்தல்” – முன்னாள் பாக். வீரர் எச்சரிக்கை | Bangladesh players fitness is a threat to team india former Pakisatn Player alert

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் கான் வங்கதேச வீரர்களின் முழு உடல் தகுதி, வேகப்பந்து வீச்சு, ஃபீல்டிங் போன்றவை இந்திய அணிக்கு ஒரு அச்சுறுத்தல்தான் என்று எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை 2-0 என்று வெற்றி பெற்று வரலாறு படைத்த பிறகு இப்போது இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேசம். நாளை, 19-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தத் தொடரை வங்கதேசம் வென்றதற்கு பல காரணங்களில் ஒன்று வங்கதேச…

துணை முதல்வர் பதவி குறித்த கேள்வி- உதயநிதியின் பதில் என்ன?

காணொளிக் குறிப்பு, உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வர் பதவி குறித்த கேள்வி- உதயநிதியின் பதில் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர்சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதியின் பதில் என்ன?மேலும் விவரங்கள் காணொளியில்- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) Source link

Ind Vs Ban : ‘டெஸ்ட் சீசனை தொடங்கும் இந்திய அணி; முன் நிற்கும் அந்த 3 சவால்கள்! | Ind Vs Ban : Challenges for India

பாயிண்ட்ஸ் டேபிள்:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணிதான் முன்னிலையில் இருக்கிறது. ஆனாலும் இந்த முன்னிலையை இந்திய அணி தக்கவைக்க நிறைய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடவிருக்கிறது.ஆஸ்திரேலியாவில் வைத்தே அந்த போட்டிகள் நடைபெறவிருப்பதால் அந்தத் தொடர் இந்தியாவுக்கு சவால்மிக்கதாக இருக்கும். ஆக, அதற்கு முன்பு இந்தியாவில் வைத்தே இந்திய அணி ஆடும் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் பெரும்பாலான…

வயநாடு துயரம்: “50 நாள்களைக் கடந்தும் 1 ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை” சி.பி.எம் கோப அறிக்கை! | Wayanad Tragedy: Central Government Not Helping – CPM Report

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவின்போது இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், தன்னார்வலர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கவும் பெரும் தொகை செலவுப்செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் ஆளும் கட்சியான சி.பி.எம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன்கேரள மாநில சி.பி.எம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”வயநாடு புனர் நிர்மாண பணிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளும், சில மீடியாக்களும் பொய்…

பஞ்சாப் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் ரிக்கி பான்டிங்! | Ricky Ponting appointed head coach of Punjab Kings ahead of IPL 2025

மும்பை: ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் 7 ஆண்டுகள் பயணித்த பிறகு இப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவர் இரண்டு ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மற்ற பயிற்சியாளர்களை ரிக்கி பான்டிங்கிடம் கலந்தாலோசித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ட்ரிவர் பெய்லிஸ்…

இலங்கை: ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி – தமிழர் ஆதரவு யாருக்கு?

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ், சென்னை 18 செப்டெம்பர் 2024, 03:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர்…

INDvBAN: “இப்போவாச்சும் அந்தக் கேள்விய கேட்டீங்களே” – சேப்பாக்கத்தில் ஆச்சர்யமடைந்த கம்பீர் |Gautham Gambhir Press Meet at Chepauk

குழு விளையாட்டில் ஒரு தனிப்பட்ட வீரரைப் பற்றிப் பேசுவது அவ்வளவு நியாயமாக இருக்காதுதான். ஆனாலும் கேட்கிறேன். பும்ராதான் இந்த அணியின் அதிக மதிப்புமிக்க வீரரா? என பத்திரிகையாளர் ஒருவர் கேட்க,அதற்கு கம்பீர், ‘நீங்கள் இப்படியொரு கேள்வியை கேட்டதில் மகிழ்ச்சி. இந்தியாவில் நாம் பேட்டர்களைப் பற்றிதான் அதிகம் பேசுகிறோம். அவர்களின் மீது மட்டும்தான் கவனம் செலுத்துகிறோம். நன்றி

Chennai: இன்று 5 மணி நேர மின்தடை; எந்தெந்த பகுதிகளில் என்று தெரியுமா? | Chennai To Face 5-Hour Electricity Cut Today

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:-சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்:*ஆயிரம் விளக்கு, *மேடவாக்கம், *திருவொற்றியூர்*மாங்காடு *திருமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று 5 மணி நேர மின்தடை இருக்கும். Source link

1 101 102 103 104 105 117