IND vs BAN: அஸ்வினின் சதம், ஜடேஜாவின் பொறுப்பு இந்திய அணியை காப்பாற்றியது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக19 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது.சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணியின்…









