Virat Kohli: `இந்திய பேட்ஸ்மேனின் பெஸ்ட் ஒன் டே இன்னிங்ஸ் இதுதான்!’ – கோலியிடம் கம்பீர் | Gautam Gambhir lauds virat kohli 183 runs against pak in asia cup
இந்த நிலையில், நடந்து முடிந்த டி20 உலகோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகத் தேர்வுசெய்யப்பட்ட கவுதம் கம்பீர், ஒருநாள் போட்டியில் தான் பார்த்ததிலேயே ஒரு இந்திய பேட்ஸ்மேனின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என விராட் கோலியின் இன்னிங்ஸை அவரிடமே தெரிவித்திருக்கிறார்.கவுதம் கம்பீர் – விராட் கோலிhttps://x.com/BCCIஇதுதொடர்பாக, இருவருக்குள்ளான கலந்துரையாடல் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் விராட் கோலியிடம் கவுதம் கம்பீர், “நீங்கள் டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்கும்போது உங்களுக்கு…









