Yearly Archives: 2024

Vettaiyan : `ஹிமாச்சல் கழுதையும்… டோபியும்!’ – வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கதை! | Actor Rajnikanth tells a story at Vettaiyan Audio Launch event

இப்போ ஒரு நாள் கழுதை திரும்ப வந்துடுது. மறுபடியும் அவனுக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சு. அப்போ எல்லாரும் அந்த டோபி கிட்ட இதையே நம்ம பாத்துக்கலாம்… இந்த வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்றாங்க. அந்த மாதிரிதான் அந்தப் படங்களோட ஓகே இல்லாத ஃபுட்டேஜஸை நீங்க பார்க்கல. ஒரு படத்துல எஸ்.பி சார் எனக்கு முதல் நாளே 14 பக்கத்துக்கு வசனம் கொடுத்தார். நான் பேசமாட்டேன்னு போயிட்டேன். எல்லோரும் ‘திமிரைப் பாருங்க. போகட்டும் விடுங்க’னு சொன்னாங்க. ரஜினிகாந்த்எஸ்.பி சார்…

வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது: 308 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி | IND lead by 308 runs on Day 2

சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 80 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 102, ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய…

திருப்பதி லட்டு: விலங்குக் கொழுப்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Rajeshபடக்குறிப்பு, திருப்பதி லட்டு 20 செப்டெம்பர் 2024, 07:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தற்போது சர்ச்சையாகியுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது வழங்கப்பட்ட திருப்பதி லட்டுவில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.அமராவதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தகவலை வெளியிட்டார் சந்திரபாபு. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இந்தக் கருத்துக்கு கடுமையான…

Virat Kohli: 'ரிவியூவ் எடுக்காமல் விக்கெட்டை விரயமாக்கிய கோலி' – என்ன நடந்தது?

சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இன்றைய நாளில் விராட் கோலி அவுட் ஆன விதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. ரிவியூவ் எடுத்திருந்தால் விக்கெட்டை காப்பாற்றியிருக்கலாம் என்ற நிலையில் கோலி ரிவியூவ் எடுக்காமல் சென்றதுதான் பேசுபொருளாகியிருக்கிறது. களத்தில் என்ன நடந்தது?விராட்இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. பதிலுக்கு வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய…

கடைசி உலகப் போர் விமர்சனம்: போர், உலக அரசியல் – ஹிப்ஹாப் ஆதியின் பிரமாண்ட முயற்சி கவனம் பெறுகிறதா? | Kadaisi Ulaga Por Review: Ambitious, audacious but could have been deeper

தன் மீது உருவாகியுள்ள டெம்ளேட்டுகளை உடைத்து, உலக அரசியல், இந்திய அரசியல் என வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர், நடிகர் ஹிப்ஹாப் ஆதி. கதைக்கான மையத்தை நெருங்கும் முதல் பாதியின் காட்சிகளிலிருக்கும் வேகம் சிறிது குழப்பத்தை உண்டாக்கினாலும் நம் கவனத்தைச் சிதறவிடாமல் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக நட்டியின் நக்கலான பேச்சும், பிரச்னைகளை அணுகும் விதமும் ரசிக்க வைக்கின்றன. ஒரு போரினைக் காட்டவேண்டும், அதற்குப் பின்னான உலகினைக் காட்டவேண்டும் என்கிற பிரமாண்ட டாஸ்கினைக் குறைவான பட்ஜெட்டில் சிறப்பாகச் செயல்படுத்தி…

IND vs BAN | ஷுப்மன் கில் நம்பிக்கை ஆட்டம்: 2-ம் நாளில் இந்தியா 81 ரன்கள் சேர்ப்பு | India scored 81 runs agaist Bangladesh in 2day test

சென்னை: இந்தியா – வங்கதேச அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 81 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய…

Ind Vs Ban : ‘மாஸ் காட்டிய பும்ரா; முன்னிலையில் இந்திய அணி!’ – இரண்டாம் நாள் ஹைலைட்ஸ்! | Ind Vs Ban : Day 2 Highlights

ஹஸன் மஹ்முத் அசத்தல்:நேற்றைய நாளில் வங்கதேச அணிக்காக சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்த ஹஸன் மஹ்முத் இன்று மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 5 விக்கெட் ஹாலை எடுத்தார். ரோஹித், கில், விராட், ரிஷப் பண்ட், பும்ரா என பெரிய விக்கெட்டுகளாக வீழ்த்தியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச வீரர் ஒருவர் இப்போதுதான் முதல் முறையாக இந்திய மண்ணில் 5 விக்கெட் ஹாலை எடுக்கிறார்.ஹஸனுக்கு 24 வயதுதான் ஆகிறது. இந்தியாவுக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறார்.…

“கேரட் விதைப்பில் எளிய தொழில்நுட்பம், ஏக்கருக்கு ரூ.94000 லாபம்!" – வழிகாட்டும் தோட்டக்கலைத்துறை!

ஆரஞ்சு கோல்டு என்று அழைக்கப்படும் கேரட் ஊட்டியின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கிலீஷ் வெஜிடபிள் மற்றும் சைனீஸ் வெஜிடபிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நீலகிரியில் ஊட்டி மட்டுமல்லாது குளிர்ந்த காலநிலை கொண்ட குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகளவில் கேரட் சாகுபடி செய்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறையின் புள்ளிவிவரப்படி நீலகிரியில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் கேரட் பயிரிடுவதாக கூறுகின்றனர். கேரட் விதைப்பு இயந்திரம் (carrot seeding mechine )Nilgiri: மருத்துவ குணம் நிறைந்த ஜாதிக்காய் ஊறுகாய்;…

‘ஸ்டார்’களுக்கு பாடம் எடுத்த அஸ்வின், ஜடேஜா; வங்கதேச கேப்டன் செய்த மாபெரும் தவறு! | team india Ashwin Jadeja partnership mistake made by Bangladesh captain

சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் போன்ற ‘சோ கால்டு’ ஸ்டார்கள் பல்லிளிக்க அஸ்வின் அவர்களுக்கெல்லாம் பாடம் எடுக்கும் ஒரு தரமான இன்னிங்ஸை ஆடி இந்திய அணியை 144/6 என்ற சரிவுப்பாதையிலிருந்து மீட்டெடுத்தார். ஜடேஜா கிளாசிக் டெஸ்ட் ஸ்டைலில் தொடங்கி பிறகு அவரும் அஸ்வின் அதிரடி ஜோதியில் கலந்தார். பிட்சில் ஈரப்பதம், வானிலையும் மேகமூட்டமாக இருந்ததால் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பும்ரா, சிராஜ், ஆகாஷ்…

1 99 100 101 102 103 117