Yearly Archives: 2024

IND vs BAN: அஸ்வினின் சதம், ஜடேஜாவின் பொறுப்பு இந்திய அணியை காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக19 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது.சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணியின்…

Ashwin : `எங்க வந்து யாருகிட்ட’ -166 நிமிட போராட்டம்; தடுமாறிய இந்தியா; தலைநிமிர வைத்த அஷ்வின் | All about Ashwin’s century against Bangladesh at Chepauk

அதையெல்லாம் விடுங்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்ததே. அப்போதும் ஒரு டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் நடந்திருந்தது. அந்தப் போட்டியிலும் அட்டகாசமாக ஆடி சதமடித்திருந்தார் அஷ்வின். டெஸ்ட் போட்டிகளில் சென்னை சேப்பாக்கத்தில் வைத்து மட்டும் 7 இன்னிங்ஸ்களில் ஆடியிருக்கும் அஷ்வின் 250 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். ஆவரேஜ் ஏறக்குறைய 45 ஆக இருக்கிறது. சமீபத்தில் TNPL தொடரில் கூட திண்டுக்கல் டிராகன்ஸூக்காக சேப்பாக்கத்தில் ஓப்பனிங் இறங்கி அணியை சாம்பியனாக்கியிருந்தார்.இந்த ரெக்காட்டுகளை சுமந்துகொண்டுதான் இன்றைக்கும் கலைஞர்…

Thiruma மேடையில் Stalin டீம் & EPS டீம்… அரசியல் Twist! | Elangovan Explains

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என புது ரூட் எடுத்திருக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிராக ‘மாநில சுயாட்சியை’ கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கத் திட்டம். இதற்கு ‘பா.ஜ.க & விஜய்’ என இரண்டு நெருக்கடிகள் உள்ளன. அதேநேரம் , விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவும் பங்கேற்க வாய்ப்பதிகம். அப்படி நடந்தால் ஒரே…

IND vs BAN | அஸ்வின் ‘அசுர’ சதத்தால் மீண்ட இந்தியா – முதல் நாளில் 339 ரன்கள் சேர்ப்பு | india scored 339 runs against Bangladesh on 1st day sessions

சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 339 ரன்களைச் சேர்த்தது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை -…

இஸ்ரேல் பாலத்தீனம்: ஐ.நா பொது சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம்- வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, செப்டம்பர் 19 அன்று காஸாவின் புரேஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டடத்தின் முன் ஒரு பெண் தனது குழந்தையுடன் அழுது கொண்டு நிற்கிறார்.கட்டுரை தகவல்எழுதியவர், டேவிட் கரிட்டன் பதவி, பிபிசி நியூஸ்19 செப்டெம்பர் 2024, 11:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாலத்தீனத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள்…

Hasan Mahmud: `கோலி விக்கெட்டையே எடுப்பேன்; ஆனா, செலிப்ரேட் பண்ண மாட்டேன்!’- யார் இந்த ஹசன் மஹ்மூத்? | Who is Hasan Mahmud

ஹசன் மஹ்மூத்ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ரிஷப் பண்ட் என ஹஸன் வீழ்த்திய நான்கு விக்கெட்டுகளுமே இந்தியாவின் முக்கிய விக்கெட்டுகள். ஆனாலும், அந்த 24 வயது இளைஞர் சீறிப்பாய்ந்து ஆக்ரோஷமான கொண்டாட்டத்திலெல்லாம் ஈடுபடவில்லை. எந்த அலட்டலும் இல்லை. இயல்பு மாறாமல் அப்படியேதான் இருக்கிறார். போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்புக்கும் வந்திருந்தார். அங்கேயும் கேள்விகளுக்கு நிதானமாக ரொம்பவே பக்குவமாகவே பதில் கூறியிருந்தார். அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் பொருட்டு அவருக்கு எந்த பிரமிப்பும் இல்லை. “வழக்கமாக நான்…

`தமிழ் ஆசிரியர் பணிக்கு எதற்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம் | Communist MP Su Venkatesan condemns external affairs ministry in ICCR announcement

தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?வெளியுறவுத்துறையின் அப்பட்டமான இந்தி திணிப்பு மற்றும் தமிழ் விரோத முயற்சிக்கு எனது கடும் கண்டனம்.வெளியுறத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்.@DrSJaishankar… pic.twitter.com/PdY50lRWsk— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 19, 2024 Source link

IND vs BAN | விரைந்து ஆட்டமிழந்த ரோகித், கில், கோலி: ஜெய்ஸ்வால், பந்த் நம்பிக்கை | bangladesh dismissed Rohit Gill Kohli in haste Jaiswal Pant gave hope team india

சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய உணவு நேர இடைவேளையில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. வங்கதேச பவுலர் ஹசன் மஹமூத் அந்த அணிக்கு அபார தொடக்கம் கொடுத்தார். வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் இன்று…

Sugarcane Juice: வாரம் 2 டம்ளர்; உங்களை ஹெல்தியாக்கும் இயற்கை டானிக்..! Health Tips

எல்லாக் காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம் கரும்புச்சாறுதான். கரும்புச்சாறில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் அடங்கியிருக்கின்றன என்கிற சித்த மருத்துவர் வேலாயுதம், அதன் மருத்துவ பலன்களை சொல்கிறார்.உடலில் ஏற்படும் நீர் வறட்சி, நீரிழப்பு, உடல் சூட்டைத் தவிர்க்கவும் இது உதவும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும்.இது, உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்துவதால், தொற்றுநோய்கள் நெருங்காது. கோடைக்காலத்தில் ஏற்படும் சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் நன்றாகப்…

லெபனான்: பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புகள் ஹெஸ்பொலாவை எந்த அளவுக்கு பாதிக்கும்?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, செவ்வாயன்று பேஜர்கள் வெடித்ததில் கொல்லப்பட்ட 12 பேரில் சிலரது இறுதிச் சடங்குகள் நேற்று நடந்தன. அந்த இறுதிச் சடங்குகளிலும் சில வாக்கி-டாக்கி வெடிப்புகள் நடந்தனகட்டுரை தகவல்லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த அடுத்த நாளே நிகழ்ந்த வாக்கி டாக்கி வெடிப்புகளில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஹெஸ்பொலா ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு…

1 100 101 102 103 104 117