Monthly Archives: December, 2024

உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிங் லிரென் – குகேஷ் 10வது சுற்றில் மோதல் | World Chess Championship Ding Liren Gukesh clash in 10th round

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் 4.5…

பல்லாவரம்: திடீர் வயிற்றுப்போக்கால் நிலைகுலைந்த மக்கள், இருவர் மரணம் – குடிநீரில் கழிவுநீர் கலந்ததே காரணமா?

கட்டுரை தகவல்சென்னை பல்லாவரத்தில் திடீர் வயிற்றுப்போக்கு ஒரு தெருவையே நிலைகுலைய வைத்துள்ளது. இதன் பாதிப்பால், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 23 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.மீன் உணவு சாப்பிட்டதே இறப்புக்குக் காரணம் எனக் கூறுகிறார், அமைச்சர் தா.மோ.அன்பரசன்.ஆனால், மாநகராட்சி குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இறப்புக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். உண்மை நிலையை அறிய ஆய்வக முடிவுக்கு காத்திருப்பதாகக் கூறுகிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன்.சென்னை பல்லாவரத்தில் உள்ள மலைமேடு, மாரியம்மன் கோவில் ஆகிய…

வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்த ‘1983 உலகக் கோப்பை’ வெற்றி நாயகர்கள்! | Vinod Kambli To Receive Financial Help From 1983 World Cup Heroes

1983 உலகக்கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், கடும் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட வினோத் காம்ப்ளிக்கு நிதியளவில் உதவ முன்வந்துள்ளனர். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே ஆகியோரது கிரிக்கெட் குருநாதர் ராமகண்ட் அச்ரேக்கரின் நினைவு தின நிகழ்ச்சி ஒன்றிற்கு வினோத் காம்ப்ளி வந்திருந்தார். அங்கு அவரது உடல் மிக மிக பாதிக்கப்பட்ட நிலையில் தன் பால்யகால கிரிக்கெட் சகா சச்சின் டெண்டுல்கரை அணைத்து…

முள் கிரீடம் – ஓர் ஆசிரியரின் குற்றவுணர்ச்சி| My Vikatan | My Vikatan article about good teacher and poor student

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர். Source link

43/4-லிருந்து ஹாரி புரூக் பவுண்டரி மழையில் அதிரடி சதம்: பேட்டிங்கில் நியூஸிலாந்து சொதப்பல் | Harry Brook Century Puts England In Command Of 2nd Test Against New Zealand

வெலிங்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 280 ரன்களுக்கு மடிய, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்து முதல் நாள் ஆட்டத்தை முடித்துள்ளது. முதல் டெஸ்ட்டிலும் அணியை சிக்கலிலிருந்து மீட்ட ஹாரி புரூக் அந்த டெஸ்ட் போட்டியிலும் அதிரடி சதம் கண்டு 170+ ரன்களைக் குவித்தார். இன்றும் 43/4 என்று தடுமாறிய…

Brazil: சட்டவிரோத தங்கச் சுரங்கங்களால் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் இளம் பெண்கள்

காணொளிக் குறிப்பு, ‘கரிம்போஸ்’ எனப்படும் சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறதுபிரேசில்: சட்டவிரோத தங்கச் சுரங்கங்களால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் இளம் பெண்கள்20 நிமிடங்களுக்கு முன்னர்பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில், ‘கரிம்போஸ்’ எனப்படும் சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறது.பிரேசிலில், கடந்த பத்தாண்டுகளில் இந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், இது பல்லாயிரக்கணக்கான மக்களை தங்கச் சுரங்கங்களை நோக்கி ஈர்த்துள்ளது. ஆனால், இதனால் பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக ஐ.நா அறிக்கை…

Baroda: 349 ரன்கள்… 37 சிக்ஸ்… டி20 போட்டியில் வரலாறு படைத்த பாண்டியா பிரதர்ஸ் அணி! | Baroda team creates history in T20 cricket by scoring 349 runs against sikkim in SMAT

பரோடா வீரர் பானு புனியா மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 5 ஃபோர், 15 சிக்ஸர்களுடன் 134 அடித்து களத்தில் நின்றார்.Published:Yesterday at 5 PMUpdated:Yesterday at 5 PMBaroda நன்றி

Manimegalai: “10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டோம்! ஆனா இன்னைக்கு!'' – மணிமேகலை

தொகுப்பாளராக இருந்து நம்மிடையே கவனம் பெற்றவர் மனிமேகலை.இவரும் இவரின் கணவர் ஹுசைனும் இணைந்து யூட்யூபில் பதிவிடும் வீடியோ மக்களுக்கு அவ்வளவு ஃபேவரைட். இந்த தம்பதி தற்போது சென்னையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக நெகிழ்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மணிமேகலைவீடு வாங்கியது பற்றி மணிமேகலை, “எங்களுக்கு திருமணமான முதல் நாளிலிருந்து எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். எங்களுக்கு திருமணமான முதல் ஆண்டில் 10 ஆயிரம் ரூபாய் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல்…

அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணிக்கு பதிலடி கொடுக்குமா ஆஸி.? | australia team india to play in Day night Test begins today in Adelaide

அடிலெய்டு: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் சதம்…

ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்?

பட மூலாதாரம், ESAபடக்குறிப்பு, சூரியனை பார்க்க சன் கிளாஸ் அணிவதைப் போன்றதோர் அணுகுமுறையை ப்ரோபா-3 மேற்கொள்கிறது. இதன்மூலம் சூரியனை தெளிவாக ஆய்வு செய்ய ஐரோப்பிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.5 டிசம்பர் 2024, 10:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ப்ரோபா-3 திட்டத்தின் மூலம், சூரியனுக்கு அருகில் இரண்டு செயற்கைக் கோள்களைச் செலுத்தி, செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவதன் மூலம், அதன் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ஐரோப்பிய விண்வெளி நிலையம் ஆய்வு செய்யவுள்ளது. ப்ரோபா-3 (PROBA-3) செயற்கைக் கோள்கள்…

1 24 25 26 27 28 31