உலக செஸ் சாம்பியன்ஷிப்: 7-ம் சுற்று ஆட்டம் டிரா! | Fourth consecutive draw for Gukesh and Ding Liren in World Chess Championship
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 5 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற டிங் லிரென் – குகேஷ் இடையிலான 7-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து…