Yashasvi Jaiswal: `நீங்க லெஜண்ட் தான் ஆனா வயசாகிடுச்சு' – நாதன் லயனை வம்பிழுத்த ஜெய்ஸ்வால்
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல் இரவு ஆட்டமாக நாளை தொடங்குகிறது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ரா, சிராஜ், கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால், கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.Yashasvi Jaiswalசொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரின் தொடக்கத்திலேயே தோல்வியடைந்து கடும் விமர்சனங்களுக்குள்ளான ஆஸ்திரேலிய அணி, பிங்க் பால் டெஸ்ட் மேட்சில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்க தீவிரமாக…