Daily Archives: December 28, 2024

“பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை” -தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர்- பதிவாளர் மோதல்! | Thanjavur Tamil University Vice-Chancellor-Registrar clash!

அதே நேரத்தில் தியாகராஜன், பலருக்கு அழைப்பு கொடுத்தாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஆய்வு கூட்டத்தில் தமிழ்ப் பல்கலைகழகத்தில் நிலவும் குறைகள் குறித்து பலரும் பேசியுள்ளனர். இந்த நிலையில் சங்கர், பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையை உருவாக்கி வருவதால், பல்கலைகழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு துணை வேந்தர் சங்கரை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக, பல்கலைகழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை…

Nithish Reddy : ‘தந்தையின் வாழ்நாள் கனவு; அணியின் தேவை’ – எமோஷனல் சதம் அடித்த நிதிஷ் ரெட்டி| Nithish Reddy Century against Australia

80 ஓவர்கள் முடிந்தவுடன் நியூ பாலில் இந்தக் கூட்டணியை பிரித்து விடலாம் என நினைத்தனர். ஆனால், நியூபாலையும் நிதிஷ் ரெட்டியும் வாஷியும் சிறப்பாக எதிர்கொண்டனர். இதன்பிறகு பீல்டை வைத்து விளையாட ஆரம்பித்தனர். டைட்டாக அட்டாக் செய்ய முயன்றனர். போலண்ட்டே அலெக்ஸ் கேரியை ஸ்டம்புக்கு அருகே நிற்க வைத்தெல்லாம் உளவியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தார். நிதிஷ் ரெட்டி அதற்கும் பணிந்து போகவில்லை.தொடர்ந்து அட்டாக் செய்தே ஆடினார். அவர் 80 ரன்களை கடந்திருந்த சமயத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் சீக்கிரமே…

அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு: எஃப்ஐஆர் வெளியானது எப்படி? தமிழ்நாடு அரசு விளக்கம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்றம்கட்டுரை தகவல்சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள இந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் என்ன நடந்தது? முதல் தகவல் அறிக்கை வெளியானது பற்றி தமிழ்நாடு அரசு அளித்த விளக்கம் என்ன?…

எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்: சத நாயகன் நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை நெகிழ்ச்சி | An unforgettable day in our lives: Nitish Kumar Reddy father

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு நாயக பேட்டர் உருவான நாள் இன்று என்றால் அது மிகையல்ல. இந்திய அணி இன்று காலை 191/6 என்று இருந்த போது களமிறங்கினார் நிதிஷ் குமார் ரெட்டி, ஆட்டம் முடியும் போது இந்திய அணி 358/9. நிதிஷ் குமார் 105 நாட் அவுட். வாஷிங்டன் சுந்தர் (50) உடன் இணைந்து இருவரும் 127 ரன்களை 8வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது மெல்போர்னில் இந்தியாவின் 3வது பெரிய 8வது விக்கெட்…

Health : “ஏ.சி அறையில் இருந்தால் உள்நாக்கில் தொற்று ஏற்படுமா? – Does staying in AC room cause uvula infection?

உள்நாக்கு சதை வளர்ச்சி ஏன் ஏற்படுகிறது?பிறர் இருமும் போதும் தும்மும் போதும் அவர்களிடமிருந்து கிருமி மற்றவர்களுக்கு பரவுகிறது. அந்த கிருமியானது தொண்டையில் தங்கி, பல்கி பெருகுவதனால் ஏற்படும் வீக்கம் தான் உள்நாக்கு சதை வளர்ச்சி. இது தொண்டையில் ஏற்படும் தொற்றுகளில் ஒன்று. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு சுலபமாக காற்றின் மூலம் பரவக்கூடியது. உள்நாக்கானது இயல்புக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது என்றால் தொண்டையில் ஏதோ நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். தவிர, அதிக குளிர்ச்சியான நீர்…

`குருமார்களும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினால்..!' – ஓர் ஓவிய பயணம்

குருமார்களும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினால் எப்படி இருக்கும்? அதுதான் `மாஸ்டர் டிசிப்ளீன்’ என்ற ஓவியக் கண்காட்சி. ஓவியர் விஜயகாந்த் மற்றும் பாரதிராஜாவும் தங்களுடைய குருமார்களான ஓவியர் திருநாவுக்கரசர் மற்றும் கிருபானந்தமுடன் இணைந்து இந்த ஓவியக் கண்காட்சியை வைத்திருக்கிறார்கள்.சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஆர்ட் ஹவுஸில் இந்த ஓவியக் கண்காட்சி டிசம்பர் 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறவிருக்கிறது.குருமார்களுக்கு சிஷ்யர்களின் மரியாதை!உள்ளே நுழைந்ததும் பல வண்ணங்களிலான கான்வாஸ்…

Cricket India 2024: உலகக்கோப்பை வெற்றி முதல் அஷ்வினின் ஓய்வு வரை – இந்திய அணியின் டாப் 5 மொமன்ட்ஸ்| Indian Cricket’s Top 5 moments

டி20 உலகக்கோப்பை வெற்றி:2007 க்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. இந்தியாவின் நீண்ட நாள் ஏக்கமும் முடிவுக்கு வந்தது. 2023 ஆம் ஆண்டிலேயே இந்திய அணி உலகக்கோப்பையை வென்றுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில், அந்த டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடந்திருந்தது. மேலும், இறுதிப்போட்டி வரைக்கும் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்றிருக்கவில்லை. இதனால் எப்படியும் இந்தியாதான் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஹமதாபாத்தில் லட்சம் ரசிகர்களையும் நான்…

பார்க்கர் விண்கலம்: சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று வரலாறு படைத்தது எப்படி?

பட மூலாதாரம், NASAபடக்குறிப்பு, அதீத வெப்பம் நிலவும் இடத்தில் பார்க்கர் விண்கலம் இருப்பதால், பல நாட்களாக அதனுடன் தொடர்பு இல்லாத சூழல் இருந்ததுகட்டுரை தகவல்நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, வெப்பத்தை தாக்குப்பிடித்து ஒரு புதிய வரலாறு படைத்துள்ளது.வியாழக்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்பு (இந்திய நேரப்படி இன்று காலை 10:30 மணியளவில்) விஞ்ஞானிகளுக்கு பார்க்கர் விண்கலத்தில் இருந்து (Parker Solar Probe) சிக்னல் கிடைத்தது.முன்னதாக ஆளில்லா பார்க்கர் விண்கலம் சூரியனின் அதீத வெப்பம்…

3-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி | Indian women s team wins 3rd ODI

வடோதரா: இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடோதராவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் அணி 38.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 61, ஷெமைன் காம்ப்பெல் 46 ரன்கள் சேர்த்தனர். இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி சர்மா 6 விக்கெட்களையும், ரேணுகா சிங் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர். 163…

”சத்யநாராயணனின் சிகிச்சை செலவு முழுவதையும் தலைவர் ரஜினி செலுத்தி விட்டார்”- ராஜேஸ்வரன் விளக்கம்!- | rajini helped his friend sathya narayana’s treatment says rajeshwaran

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாளைக்கு சத்யநாராயணனின் சிகிச்சைக்கு ரூ. 25,000 செலவாகிறது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு போதிய பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். சத்யநாராயணன்இதையடுத்து, சத்யநாராயணன் நிலை குறித்து விகடனில் செய்தி வெளியானது. இந்தநிலையில் அகில இந்திய…