INDvPAK: பார்டரில் மைதானம்; இந்தியாவுக்கு ஒரு கேட்; பாகிஸ்தானுக்கு ஒரு கேட் – பாக் வீரரின் பலே ஐடியா
சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. இந்திய அணியின் போட்டிகள் அத்தனையும் பொதுவான ஒரு நாட்டில் நடக்குமென்றும் ஐ.சி.சி அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்னையை தீர்க்க இரு நாடுகளின் பார்டரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்ட வேண்டும் என பாகிஸ்தான் வீரர் அஹமது சேஷாத் கூறியிருக்கிறார்.Champions Trophy 2025 – ICC’இந்தியாவை பாகிஸ்தானுக்கு வரவழைக்கும் வாய்ப்பு ஒன்று கிடையாது. 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்தப்போகிறோம் என ஐ.சி.சி கூறியதற்கு 2021…